Indiansanjeevn

Indiansanjeevn This page is all about , The Legend of Indian Cinema, A politician who wants his Country to be corruption free.

Yes proud to say that My leader is Sincere and Commited

05/03/2026

 , Member of Parliament and President of  , has proactively addressed the growing seriousness of air quality concerns. G...
17/01/2026

, Member of Parliament and President of , has proactively addressed the growing seriousness of air quality concerns. Guided by his vision for clean and breathable air, we have been diligently updating the AQI levels of Delhi and Chennai on a daily basis on the display board at the Headquarters, Chennai.
We consider this a vital civic responsibility and remain steadfast in our commitment to raising awareness about air quality among our cadres and the general public. Through this effort, we hope to foster a collective consciousness and sustained engagement on this critical issue.
Thank you, , for raising your voice on this crucial issue.

Kamal Haasan
Maiam




 #
12/09/2025

#

12/07/2025

அது என்ன தமிழ் சினிமா ...உலக சினிமாவுக்கே கிடைத்த பொக்கிஷம் அவர்உலகிலே எல்லா நடிகர்களுக்கு ஒரு ஒரு சிறப்பு மட்டுமே இருக்...
25/06/2025

அது என்ன தமிழ் சினிமா ...

உலக சினிமாவுக்கே கிடைத்த பொக்கிஷம் அவர்

உலகிலே எல்லா நடிகர்களுக்கு ஒரு ஒரு சிறப்பு மட்டுமே இருக்கு
ஆடுபவன் ஆடுவான்
பைட் பண்ணுபவன் பைட் மட்டுமே பண்ணுவான்
பாடுபவன் பாடுவான்
நடிப்பவன் நடிப்பான்

ஆனால் எவனும் செய்ய முடியாத சாதனையை செய்து கொண்டே இருப்பவர் Kamal Haasan மட்டுமே

ஒருவருக்கு ஒவ்வொரு திறமை மட்டுமே இருக்கும்.

ஒட்டு மொத்த திறமையை கொண்ட ஒரே ஒரு நடிகர்
#கமல்ஹாசன் மட்டுமே

என்ன ஒரு பாவம் என்றால் அவர் இந்தியாவில் குறிப்பாக
தமிழ்நாட்டில் பொறந்ததால்
அவரை இந்த மக்களுக்கு கொண்டாட தெரியவில்லை

இதே #கமல்ஹாசன்
வெளிநாட்டில் பிறந்து இருந்தால்
இந்நேரம் அவன் தலையில் வைத்து கொண்டாடி இருப்பான்

#இந்தியாவில் தான் குறிப்பாக #தமிழ்நாட்டில் கலை உள்ள கொண்ட கலைஞனை
ரசிக்க தெரியாது

ஒரு ஒரு நடிகனை மட்டும் கொண்டாடுவான் .
சினிமா ஒரு கலை .
ஆனால் அந்த சினிமாவை ரசிக்க தெரிந்தவன் ஒரு 4 ℅ மட்டுமே இருக்கும்

ஆனால் நடிகனுக்கு கூஜா தூக்குபவன் 96 ℅ இருக்கான்
இதான் இவனோட #சினிமா ரசனை

திறமைசாலியை...
அறிவாளியை கொண்டாட தெரியாத கூட்டம்.
அதுவும் #தமிழகம் வன்மம் பொறாமை நிறைந்த பூமி.

யார் ஒத்துக்கொண்டாலும்
ஒத்து கொள்ளவில்லை என்றாலும்
#கமல்ஹாசன் எனும் ஜாம்பவான் ஒரு வரலாறு.

இன்னும் பல ஆயிரம் வருடம் அவர் பேசபடுவார்.

வசூல் என்பது குற்றாலம் கொடைக்கானல் ஊட்டி போல் சீசன் மட்டுமே.

ஆனால் #வரலாறு நின்னு பேசும்.

22/06/2025

30/05/2025

The Roaring Tiger🐅 of Indian Cinema, Kamal Haasan, inspires with timeless dialogues in Nammavar, elevating the cinematic experience. My Cuts & Editz celebrate this masterpiece, igniting enthusiasm for the upcoming release on June 5th.

25/05/2025

*“இதுக்கு தான்யா அரசியலுக்கு வந்தேன்…. chief minister ஆகுறதுக்கு ஒண்ணும் வரல… எம்.எல்.ஏ, எம்.பி அதெல்லாம் எனக்கு தெரியாது… 40 வருஷமா ஒரு தொகுதிக்கு என்ன பண்ண வேண்டுமோ தனிநபர்களா பண்ணிக்கிட்டே இருக்கோம்*
#மக்கள்நீதிமய்யம்

25/05/2025

*"I saw some people post on Social media like I'm gonna fill Kamal sir's place.. He worked really hard to come to that place.. That's our UlagaNayagan Kamal sir..💥 We see u as a Ladder sir..*

தனது படிப்பை தொடர முடியாமல் வறுமையில் தவித்த மாணவியின் உயர்கல்விக்கு உதவிய திரு. Kamal Haasan இராமநாதபுரம் மாவட்டம் பாம்...
19/05/2025

தனது படிப்பை தொடர முடியாமல் வறுமையில் தவித்த மாணவியின் உயர்கல்விக்கு உதவிய திரு. Kamal Haasan

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகேயுள்ள தெற்குவாடி மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சோபனா. தந்தை மீனவக்கூலியாகக் கடலுக்குச் சென்று வருபவர். அம்மா நண்டு ஏற்றுமதி நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்ப்பவர்.

வறுமையான குடும்பச் சூழலுக்கு மத்தியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய சோபனா 562 மதிப்பெண்கள் பெற்று,
தான் படித்த அரசுப் பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்வானார்.

ஏதேனும் ஒரு கல்லூரியில் பட்டம் பயின்ற பிறகு குடிமைப்பணித் தேர்வு எழுத வேண்டும் என்பது சோபனாவின் கனவு. ஆனால், கடன் சுமையால் குடும்பம் அவதியுற்று வருவதால், உயர்கல்வியைத் தொடரும் சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்து ஒரு ஆடையகத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார் சோபனா.

இந்நிலையில், இவரைப்பற்றிய செய்திகளை சமூகவலைதளங்களில் கவனித்த #மக்கள்நீதிமய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். உடனே மாணவி சோபனாவை சென்னைக்கு வரவழைத்து, தனது கமல் பண்பாட்டு மையத்தின் சார்பாக சோபனா உயர்கல்வியைத் தொடரவும், அவரது கனவான குடிமைப்பணித் தேர்வுகளுக்கான ஆயத்தங்களைச் செய்வதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

இச்சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம், ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ் மற்றும் மாணவரணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன் உடனிருந்தனர்.

அந்த மாணவியை அழைத்து வந்து திரு. கமல் ஹாசன் அவர்களை சந்திக்க வைக்கும் நிகழ்வை, பாம்பனை சேர்ந்த கடலோசை சமுதாய ஒளிபரப்பு நிலையத்தலைவர் காயத்ரி உஸ்மான் அவர்களும், நிகழ்ச்சித் தலைவர் திரு. லெனின் அவர்களும் ஏற்பாடு செய்தனர்.


01/05/2025

Address

Sri Senthur Garden, Kondayampalayam
Coimbatore
641035

Alerts

Be the first to know and let us send you an email when Indiansanjeevn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Indiansanjeevn:

Share