18/07/2020
*முக்கிய அறிவிப்பு :
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.
இறைவன் நாடினால் வரும் 21-7-2020 செவ்வாய்க்கிழமை காலை 7மணி முதல் 9மணி வரை நமது தி. நகர் அல்நூர் இஸ்லாமிய நலச் சங்கத்தின் சார்பில், இப்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய கபசுரக்குடிநீர் 2ம் கட்டமாக வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இடம் : 1. ரோஜா டிரேடர்ஸ் அரிசிகடை,
விக்ன வினாயகர் கோவில்,
தியாகராய நகர்.
இடம் 2 : சனா மினி சூப்பர் மார்க்கெட்,
புஷ்பலதா CBSC School எதிரில்,
~தியாகராய நகர்.*