Eat Eat Repeat

Eat Eat Repeat Foodiepedia
Exploring droolworthy cuisines and sharing the joy! Shoot a DM for Invites/Collabs/Enquiries/Partnerships

12/01/2014

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

01/01/2014

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

14/11/2013

Happy

02/11/2013

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழத்துகள்

11/07/2013

நாம் எப்படி இருக்க வேண்டுமென அவர்கள் ஆசைப்பட்டார்கள்!

”இந்தியாவில், நீள அகலத்திலும் குறுக்கு நெடுக்கிலும் நான் பயணித்திருக்கிறேன். ஒரே ஒரு திருடனையோ, ஒரு பிச்சைக்காரரையோ நான் நான் கண்டதில்லை. அப்படியொரு, செல்வத்தை, உயர் அற மதிப்பீடுகளை, செம்மாந்து வாழும் மக்களை இங்கு காண்கிறேன். இந்த நாட்டை, ஒருபோதும் நம்மால் வெற்றிகொள்ள முடியாது. அவ்வாறு வெற்றி கொள்ளத்தான் வேண்டுமெனில், இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கும், அக ஒழுக்கத்தை, பண்பாட்டு மரபுச் செழிப்பை முறிக்க வேண்டும்.

ஆகவே, இந்தியாவின் தொன்மையான கல்வி முறையை, பண்பாட்டுக் கூறுகளை அகற்றிவிட்டு, அவற்றிற்கு பதிலாக நமது முறைகளைக் கொண்டுவர வேண்டும்.

எவையெல்லாம், அயல்நாட்டிலிருந்து வருகின்றனவோ அவை எல்லாம் தம்முடையவற்றைக் காட்டிலும் மேலானவை என இந்தியர்கள் நம்பும்படிச் செய்ய வேண்டும். தங்கள் மொழிகளைக் காட்டிலும் ஆங்கிலம் உயர்வானது என எண்ணச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் மாறத் துவங்கிய பின்னால், தமது சுய பெருமிதத்தை இழப்பார்கள்; தமது சொந்தப் பண்பாட்டை இழப்பார்கள்; பின்னர் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோமோ அப்படி அவர்கள் மாறிவிடுவார்கள். இந்தியா, ஓர் உண்மையான அடிமை நாடாகிவிடும்!”
-மெக்காலே பிரபு (1835)வின் கருத்துச் சுருக்கம்

09/07/2013

All HPOs in TamilNadu and Pondycherry will accept Packages containing relief materials for UttaraKhand flood Victims free of any Postage charges upto 20/07/2013.
If you are reading this please SHARE this immediately.
Let us reach 100 shares asap.
Keep in mind that we are making a way to help the victims of Uttarakhand disaster.

07/07/2013

A very happy birthday to the most victorious captain

06/07/2013

நடிகர் அஜித்குமார் உத்தரகாண்ட் வெள்ள நிவாரண நிதியாக 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். நல்லது செய்பவர்களை பாராட்டுவோம்

05/07/2013

If someone is interested please share the college and the course you chose in TNEA counselling 2013

01/07/2013

திரைப்படங்களில் மது அருந்தும்போது 'மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு' என்று எச்சரிக்கை வாசகம் போடப்படுவது போல,அரசியல்வாதிகள்,அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகளில் 'லஞ்சம் சட்டப்படி குற்றம்' என்று ஏன் எச்சரிக்கை வாசகம் போடக்கூடாது?

22/06/2013

Happy birthday to Vijay sir!

14/05/2013

அரசு மதுக்கடை (TASMAC)
BAR வசதி உண்டு
PARKING வசதி உண்டு
AC வசதி உண்டு

அரசு மருத்துவமனை
தேவையான MEDICINE கிடைக்காது
PARKING வசதி கிடையாது
FAN வசதி கிடையாது

இது தான் நமது நாடு...

உண்மைதானே?

Address

Nagercoil
629001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eat Eat Repeat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share