22/01/2025
உவரி - திருநெல்வேலி மெயின் ரோட்டில் மன்னார்புரம் அருகில் Prayer Hospital முன்புறத்தில் நாங்கள் புதிதாக ஆரம்பித்து உள்ள எங்களது இரண்டாவது கிளை உணவகம் ஹோட்டல் ஶ்ரீ லெட்சுமி பவன்(Hotel Sri Lakshmi Bhavan)திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி 🙏
நண்பர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் உணவகத்திற்கு வருகைதந்து எங்களுக்கு தொடர்ந்து பேராதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்..
Tea Coffee ☕️ Snacks 🍰 Juice 🧃 Ice Cream🍨
Breakfast 🥞 Lunch 🍴 Dinner 🥘 Chinese Food