அழகாய் இருக்கும்
மானின் கொம்புகள் தான்
ஆபத்தில் தப்பிக்க முடியாமல்
சிக்க வைத்து விடுகிறது..
மயிலின் அழகான
தோகைதான்
இறகுகள் பிடுங்கப்பட
காரணமாகிறது..
கிளியின் பேசும்
திறன் தான் கிளியின்
பறக்கும் சுதந்திரத்தை
பறிக்கிறது...
பலங்களே சிலநேரம்
பலவீனமாக்குகின்றன..
கனங்களே சில நேரம்
கனவீனமாக்குகின்றன..
சமூக வலை தள ஊடகங்களும்...!!
30/05/2026
கல்லெறிந்து
கலைக்காத வரை
தேனீக்கள்
கொட்டுவதில்லை..
சொல்லெறிந்து
பழிக்காத வரை
உறவுகள்
முட்டுவதில்லை..
வேலெறிந்து வேழம்
சாய்க்காத வரை
வெற்றி
கிட்டுவதில்லை..
கல்லோ வில்லோ
குடும்பம் குலைக்கும்
கடும் சொல்லோ..
எறியும் முன் சிந்திக்க
வேண்டும்..
முள்ளோ சொல்லோ
நம்மீது எறிந்தாலும் அனைவர்
நலன் கருதி நயமாய்
சந்திக்க வேண்டும்...
29/05/2026
29.05.26, PRASANA Weds ARUNIYA
29/05/2026
19/05/2026
🌿✨ TOP 10 UNIQUE STAYCATIONS YOU MUST EXPERIENCE | BEST STAYCATIONS IN TAMIL NADU & KERALA ✨🌿Tired of regular trips? These staycations are completely diffe...
18/05/2026
அடுத்து வரும் திருமண விழா அழைப்பிதழ்கள்(May 27,28,29)..
Be the first to know and let us send you an email when வாகையூர் சேர்மன் மஹால் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.