09/09/2026
#சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு கௌரவிப்பு
புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலாம் இடம் பெற்ற மாணவனும், வெட்டுப்புள்ளிக்கு மேல் தகைமை பெற்ற மாணவர்களும் பாடசாலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர் குழு உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முதலாம் இடம் பெற்ற மாணவனுக்கு நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், ஏனைய தகைமை பெற்ற மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.
சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎓👏