21/04/2026
உங்கள் மணவாழ்க்கையின் புதிய பயணத்தை ‘மருதம் தங்ககம்' உடன் இனிதே தொடங்குங்கள்! ❤️
வாழ்வின் மிக முக்கியமான தருணங்களை கொண்டாடுவதற்கு 'மருதம் தங்ககம்' எப்போதும் ஒரு சிறந்த தெரிவு!
எங்களின் பிரத்யேக திருமண தொகுப்புகள் மூலம் உங்கள் அன்புக்குரியவருடன் தங்கி மகிழவும், வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் அழகான நினைவுகளை உருவாக்கவும் நாங்கள் அழைக்கிறோம்.
📍 முகவரி: A9 வீதி, கிளிநொச்சி.
📞 முன்பதிவுகளுக்கு: 021 228 6677 | 077 666 5685