16/03/2023
யாழ்ப்பாணத்தில் தங்குவதற்கான அறைகள் உண்டு.
தமது அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவைகள், பொழுது போக்கு தேவைகளை முடித்துக்கொள்ள யாழிற்கு வரும் பிரயாணிகள் தங்குவதற்கான அறைகள் எம்மிடம் உண்டு.
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இருந்து 1.7 Km தூரத்திலும், யாழ்ப்பாணம் பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து 2.2 Km தூரத்திலும் எமது விடுதி உள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை, Northern Hospital, Venus Hospital போன்றவற்றுக்கும் மிக அருகில் எமது விடுதி அமையப்பெற்றுள்ளதால் நீங்கள் போக்குவரத்திற்கென்று பெரிய தொகையை செலவிடவேண்டியதில்லை.
மூன்று நேரமும் தேவையான சாப்பாடு வகைகளை பெற்றுக்கொள்ள வசதியாக பல ஹோட்டல்கள் எமது விடுதியை சுற்றி காணப்படுவதால் சாப்பாட்டிற்கு அலைந்து திரிய தேவையில்லை.
எமது விடுதியில் தங்குபவர்களிற்கு வாகன தரிப்பிட வசதி, துணிகளை ஐயன் செய்யக்கூடிய வசதி, கார் வசதிகளும் வாடகைக்கு வழங்கப்படும்....
அறைகளின் விபரம்
Double Room with attached Bathroom 3500/=
Double Room A/C 4500/=
Triple Room with attached Bathroom 4000/=
Tripple Room A/C 5000/=
Driver room normal 2000/=
மேலதிக விபரங்களிற்கும், முன்கூட்டிய பதிவுகளிற்கும் அழையுங்கள்
+94 77 329 0640
Four Seasons Guest House
No 250, Palaly Road, Kantharmadam, Jaffna.
Location :-
https://maps.app.goo.gl/PPaewAHYap5A3bjDA