Sami V Landmarks

Sami V Landmarks Hotel (Luxury Rooms-Star Hotel Amenities), Marriage Hall,
Where getting more specialties

சாமி V லேண்ட்மார்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட “நிறங்கள் 2026” ஓவியப் போட்டி இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதி...
03/01/2026

சாமி V லேண்ட்மார்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட “நிறங்கள் 2026” ஓவியப் போட்டி இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை அறந்தாங்கி வட்டாட்சியர் திரு. கருப்பையா அவர்கள் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் நேர்த்தியான மற்றும் அழகான ஓவியங்களை வரைந்தனர். போட்டியின் இறுதியில் ஓவியங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினர்களாக வட்டார கல்வி அலுவலர் திருமதி புவனேஸ்வரி மலர்விழி, திரு. முத்துராமன் (BOI) – வங்கி மேலாளர், டாக்டர் ஸ்ரீனிவாசன், திரு. மதியழகன் – தலைமையாசிரியர் (ஓய்வு), மற்றும் சாமி V அறக்கட்டளை அறங்காவலர் திருமதி செல்லசிலம்பேஸ்வரி வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

முன்னதாக, ஓவியப் போட்டி ஒருங்கிணைப்பாளர் S. பூபதி (ஆசிரியர்) அவர்கள் வரவேற்புரை ஆற்றி மாணவர்களை வரவேற்றார்.
நன்றியுரையை சாமி V லேண்ட்மார்க்ஸ் நிறுவனர் டாக்டர் P. வெங்கடாசலபதி அவர்கள் வழங்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாமி V லேண்ட்மார்க்ஸ் மேலாளர் S. கணேஷ் மற்றும் ஊழியர்கள் மிகச் சிறப்பாக மேற்கொண்டனர்.

NIRANGAL 2026 🎨Today’s Drawing Competition highlights ✨Students creativity in every frame 📸
03/01/2026

NIRANGAL 2026 🎨
Today’s Drawing Competition highlights ✨
Students creativity in every frame 📸

NIRANGAL 2026 🎨Today’s Drawing Competition highlights ✨Students creativity in every frame 📸இன்று நடைபெற்ற “நிறங்கள் 2026...
03/01/2026

NIRANGAL 2026 🎨
Today’s Drawing Competition highlights ✨
Students creativity in every frame 📸

இன்று நடைபெற்ற “நிறங்கள் 2026” ஓவியப்போட்டியில்
மாணவ, மாணவிகளின் கலைத்திறன்
ஒவ்வொரு ஓவியத்திலும் அழகாக வெளிப்பட்டது 🎨📸

எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியம், ...
31/12/2025

எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும்.
எங்களை தொடர்ந்து ஆதரித்து வரும் உங்கள் நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றி.

Happy New Year to our valued customers!
May the New Year bring you good health, happiness, success, and prosperity.
Thank you for your continued trust and support.

🎨 “நிறங்கள்” ஓவியப் போட்டி – அறிவிப்பு வெளியீடு 🎨சாமி V லேண்ட்மார்க்ஸ் அறக்கட்டளையின் சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படும் “...
23/12/2025

🎨 “நிறங்கள்” ஓவியப் போட்டி – அறிவிப்பு வெளியீடு 🎨

சாமி V லேண்ட்மார்க்ஸ் அறக்கட்டளையின் சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படும் “நிறங்கள்” ஓவியப் போட்டிக்கான அறிவிப்பு பிரதியை இன்று அறந்தாங்கி வட்டார அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் அவர்கள் வெளியிட்டார்.

அந்த அறிவிப்பு பிரதியை அறந்தாங்கி கோட்டாட்சியர் திருமதி அபிநயா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவிப்பு பிரதிகள் வழங்கப்பட்டு, மாணவர்கள் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

✨ மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் முயற்சி ✨




1st March 2025 on wards in Karaikkudi, Near Pyramid IAS Academy, Pari Nagar, 6th Cross
14/02/2025

1st March 2025 on wards in Karaikkudi, Near Pyramid IAS Academy, Pari Nagar, 6th Cross

30/10/2024
18/01/2024

"Celebrating 6 incredible years of success and milestones with Sami V Landmarks! 🎉 Grateful for the journey, the memories, and the amazing support from our valued clients and partners. Here's to many more years of building dreams and creating lasting landmarks together! 🏢✨ "

31/12/2023

Happy New Year 🎉🎊💐

Address

Pudukkottai Road
Arantangi
614616

Alerts

Be the first to know and let us send you an email when Sami V Landmarks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sami V Landmarks:

Share

Category