Raja Villa Courtallam

Raja Villa Courtallam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raja Villa Courtallam, Hotel resort, Raja Villa, Near Anna Statue, Courtallam.

குற்றாலம் பொங்குமாங்கடல் 🏔️
07/02/2026

குற்றாலம் பொங்குமாங்கடல் 🏔️

09/07/2025

*தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக 2025-ஆம் ஆண்டு குற்றாலம் சாரல் விழாவில் விளையாட்டுத் துறை மூலமாக 15.07.2025 அன்று மாராத்தான் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தகவல்.*

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் 2025-ஆம் ஆண்டிற்கான சாரல் திருவிழா 19.07.2025 அன்று முதல் தொடங்கப்பட விருப்பதையடுத்து சாரல் விழிப்புணர்வு மாராத்தான் 15.07.2025 அன்று காலை 6.30 மணிக்கு தென்காசி, குத்துக்கல்வலசை ஐ.டி கார்னர் வாழைக்காய் மண்டியிலிருந்து துவங்கப்பட உள்ளது இம்மாராத்தான் போட்டியில் அனைத்து வயதுப்பிரிவு ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம். ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாராத்தான் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதற்பரிசாக ரூ.5,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.3,000/- மும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- மும், சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன

17/07/2024

Right time to visit Courtallam 🏔

For Stay @ Courtallam Contact Praveen - 9789742007

Yes It’s going to be a perfect chill weekend 🏔 Drizzling Courtallam 🌧 For Hotel Booking : Praveen - 9789742007
12/07/2024

Yes It’s going to be a perfect chill weekend 🏔

Drizzling Courtallam 🌧

For Hotel Booking :

Praveen - 9789742007

Courtallam 100 Years back 🌧
09/06/2024

Courtallam 100 Years back 🌧

குற்றாலம்  (08/06/2024)அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு 🌧 🌧 வானிலை: மேகமூட்டம்; சாரல் மழை; இதமான சூழல் ⛅️🌤🌧☔️🌩Hotel Book...
08/06/2024

குற்றாலம் (08/06/2024)

அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு 🌧 🌧

வானிலை: மேகமூட்டம்; சாரல் மழை; இதமான சூழல் ⛅️🌤🌧☔️🌩

Hotel Booking - Praveen - 📞 9789742007

25/05/2024

குற்றாலம் மெயின் அருவியில் தற்போது குளிக்க அனுமதி..!!

25-05-2024

23/05/2024

*குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி..*

குற்றாலத்தில் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மலைப்பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து சீராக இருக்கும் பட்சத்தில் நாளை காலை முதல் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படலாம்.

பழைய குற்றால அருவியில் இனி காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படும்.

மெயின் அருவி கரையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ஓரிரு நாளில் குளிக்க அனுமதி அளிக்கப்படும்.

Booking Vimal - 098421 29329Praveen - 9789742007
22/05/2024

Booking

Vimal - 098421 29329
Praveen - 9789742007

17/05/2024

*மறு உத்தரவு வரும் வரை குற்றால அருவிகளில் குளிக்கத் தடை*

தென்காசி மாவட்டத்திற்கு மே 17 முதல் 21ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் குற்றாலம் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்பதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் இதர அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொது மக்கள் குளிக்க தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Address

Raja Villa, Near Anna Statue
Courtallam
627802

Telephone

9842122622

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raja Villa Courtallam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category