Dindigul IMPA

Dindigul IMPA இம்பா

04/03/2024
திரு.N.ரவிபிள்ளை அவர்கள் இம்பா அமைப்பில் இருந்து நீக்கம்  Dear IMPA Members,          As decided in the IMPA Executive c...
20/10/2022

திரு.N.ரவிபிள்ளை அவர்கள் இம்பா அமைப்பில் இருந்து நீக்கம்
Dear IMPA Members,
As decided in the IMPA Executive committee meeting held on 16-10-2022 at MMA, Chennai. herewith attached removal of Mr.N.Ravipillai from all positions of IMPA. Please find the letter attached.

Regards
IMPA Executive Committee.

தேவாரம் ஒரு அருமருந்து !
24/08/2022

தேவாரம் ஒரு அருமருந்து !

பெருந்தொற்று பேரிடர் காலத்தில்,சென்னை மாநகரில்மருத்துவம் மற்றும் உணவு உதவிக்குஇம்பா அமைப்பை அழைக்கலாம்,என்று தினமலர் நாள...
18/05/2021

பெருந்தொற்று பேரிடர் காலத்தில்,

சென்னை மாநகரில்
மருத்துவம் மற்றும் உணவு உதவிக்கு
இம்பா அமைப்பை அழைக்கலாம்,
என்று தினமலர் நாளிதழில் இன்று வெளியான செய்தி.

தமிழக அரசிடம் பதிவு பெற்ற அமைப்புகளின்
பட்டியலில் இம்பா இடம் பெற்றுள்ளது
என்ற செய்தி மேலும் மகிழ்சியும் அளிக்கிறது.

சிறப்பான சேவையை தொடந்து செய்யும் IMPA Covid Assit Group உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டுகள்.

IMPA குடும்ப விழாவில், சுகி.சிவம் அவர்களின் சொற்பொழிவு திருமண வாழ்க்கை ஏன்? எதற்கு? எப்படி? part1 Please subscribe to IM...
17/05/2021

IMPA குடும்ப விழாவில், சுகி.சிவம் அவர்களின் சொற்பொழிவு திருமண வாழ்க்கை ஏன்? எதற்கு? எப்படி? part1

Please subscribe to IMPA Youtube Channel

IMPA குடும்ப விழாவில், சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களின் சொழ்பொழிவு திருமண வாழ்க்கை ஏன்? எதற்கு? எப்படி? part1

19/02/2021

உலகிலுள்ள அனைத்து முதலியார் பிள்ளைமார் சமுதாயத்தில் உள்ள வரன்களுக்கு சமூக அந்தஸ்தில் உள்ள மணமக்களுக்கு கல்யாணமாலை நிகழ்ச்சி வரும் 27-2-2021 ஆம் நாள் சனிக்கிழையன்று காலை 10 மணியளவில் மதுரை ஹோட்டல் மரியட் (Hotel Marriott) கல்யாணமாலை உடன் இம்பா இணைந்து நடைபெறுகிறது.
பல குடும்பங்கள் பங்கேற்கவுள்ளனர் பதிவு செய்துள்ளனர். மேலும் பதிவு செய்ய தொடர்புக்கு :-
போடி N ரவி பிள்ளை
94439-18936
P தன வேலன்
98424-64064

Address

Dindigul
624001

Alerts

Be the first to know and let us send you an email when Dindigul IMPA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dindigul IMPA:

Share