Time pass media

Time pass media நான் ஒரு ரசிகன் அதனால் ஆனேன் நான் ஒரு

30/11/2025

எனக்குள் உன் நினைவுகளை நீந்த செய்கிறாய்,
​இருந்தும் நீ ஏன் என்னை விட்டு நழுவிச் செல்கிறாய்?
​துணையாய் நீ தங்கிவிடுவாய் என,
​இருளின் ஆழம் தேடி நம்பிக்கையுடன் நடந்தேன்;
​ஆனால், நிஜம் கிழிந்ததொரு பொய்த் திரை -
​அப்படியே வெறும் நிழலைத் தந்து,
​இந்த பேரிருளில் தவிக்க வைத்து சென்றாய் இன்று.
Copy cat sha

எனக்குள் என்னையே ஒலிக்கச் செய்தவள்,என் உயிரைத் திருடிச் சென்றவள்!​நிலவைப் போல ஒளிதரும் அழகிய பெண் அவள்;யார் அவள்? அவளே எ...
30/11/2025

எனக்குள் என்னையே ஒலிக்கச் செய்தவள்,
என் உயிரைத் திருடிச் சென்றவள்!
​நிலவைப் போல ஒளிதரும் அழகிய பெண் அவள்;
யார் அவள்? அவளே என் என்னவள்!
சொல்லும் சொல்லோடு கலந்தவள்,
எண்ணும் எண்ணமெல்லாம் நிறைந்தவள்.
நினைவில் எந்நாளும் நிலைத்து இருப்பவள்;
யார் அவள்? அவளே என் என்னவள்!
மங்கை போல வந்தவள், என்
மனதில் மலராய் மலர்ந்தவள்.
மயக்கத்தை எனக்குள் தந்தவள்,
தினம் மாயம் செய்யும் வேலைகள்.
அவள் யார்? அவளே என் என்னவள்!
ஆ! அழகிய பெண்
Copy cat sha

போர்க்களத்தில் பூத்த பூக்கள் அல்லவா நாம்
15/03/2023

போர்க்களத்தில் பூத்த பூக்கள் அல்லவா நாம்

~~~~~~~~~என் தேடல்~~~~~~~~~கலங்கரை தேடும் படகை போலநடுக்கடலில் தொலைந்து விட்டேன் நம்பிக்கை எனும் தேடலை வைத்து பயணிக்கிறேன...
09/03/2023

~~~~~~~~~
என் தேடல்
~~~~~~~~~
கலங்கரை தேடும் படகை போல
நடுக்கடலில் தொலைந்து விட்டேன்
நம்பிக்கை எனும் தேடலை வைத்து பயணிக்கிறேன் நடுக்கடலில்
என் கலங்கரை நோக்கி
🚣‍♂️
🎭call_me_shan🎭

09/03/2023

😂சிரித்துக் கொண்டே இருப்பதால்
வலி இல்லை என்று அர்த்தம் இல்லை
வலிகளுடன் வாழ்ந்து பழகி விட்டதால்
சிரித்துக்கற்றுக் கொண்டேன்
யோசிக்க ஒன்றும் இல்லை
யோசித்துக் கொண்டே இருந்து விட்டால்
கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லாமல் போய்விடும்
🎭Call_me _shan 🎭

31/12/2022

கடல் நீர் வற்றும் வரை, காகித மலர்கள் வாடும் வரை, ஆகாயம் அழியும் வரை, என் ஆயுள் முடியும் வரை, உன்னை காதலிப்பேன்!

30/12/2022
இதுவும் சாமி பாட்டு தானே 😂😂😂
16/06/2022

இதுவும் சாமி பாட்டு தானே 😂😂😂

Address

Puliymapatti
Erode
638459

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Time pass media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category