19/11/2018
*PPGTA*
*பதவி உயர்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம்*
*மாநில செயற்குழு மற்றும் கோரிக்கை மாநாடு ஆலோசனை கூட்டம்*
****************************
*நாள் : 21.11.18 (புதன்கிழமை)*
*நேரம்: காலை 10 மணி*
*இடம் : C.S.I ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, ஈரோடு*
**************************
*கூட்டப் பொருள்*
*(1) உ.நி.பள்ளி த.ஆ பதவி உயர்வு- வழக்குகள் - எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுத்தல்(2) முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 2 ஊதிய உயர்வுகள் மற்றும் உ.நி.ப த.ஆ பதவி உயர்வுக்கு 1 ஊதிய உயர்வு- வழக்கு தொடுப்பது குறித்து கருத்துக்களை கேட்டு அறிதல் * *(3) 413 மேற்பார்வையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து முடிவெடுத்தல்* *(4) கோரிக்கைகள் நிறைவேற மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் தலைமையில் மாநாடு நடத்துவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுத்தல்*
*************************
*நண்பர்களே*
*ஈரோட்டில் நடைபெறும் PPGTA செயற்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள் என்று உங்களை அன்புடன் அழைக்கிறேன்*
*மா.வே.இரவிச்சந்திரன்*
*மாநில தலைவர்*
*PPGTA*