Udaga Vendhan

Udaga Vendhan Tamilnadu press

Hosur 1st iconic BBQ
01/08/2023

Hosur 1st iconic BBQ

03/06/2023
ஒசூரில், தனியார் நிறுவன பங்களிப்புடன் தூர்வாரி புணரமைக்கப்பட்ட ஏரியினை மாநகர மேயர் முன்னிலையில் மாநகராட்சிக்கு ஒப்படைக்க...
11/05/2023

ஒசூரில், தனியார் நிறுவன பங்களிப்புடன் தூர்வாரி புணரமைக்கப்பட்ட ஏரியினை மாநகர மேயர் முன்னிலையில் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, அலசநத்தம் பகுதியில் உள்ள ஓட்டேரி என அழைக்கப்படும் ஏரியினை

கன்சாய் நிரோலக் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரி புணரமைக்க கடந்த ஜனவரி மாதம் ஒசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்திருந்தார்..

இந்தநிலையில் தற்போது ஓட்டேரி எனப்படும் ஏரி 2.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு 14.5 ஏக்கர் நிலப்பரப்பிலான ஏரியினை தூர்வாரி புணரமைக்கப்பட்டு ஏரி சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயணம் மேற்க்கொள்வதற்கான வசதிகளும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன..

கன்சாய் நிரோலக் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியில் 24லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த பணிகளை மேற்க்கொண்டு இன்று ஓசூர் மாநகர மேயர் சத்யா அவர்கள் முன்னிலையில் இன்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைக்கப்பட்டது..

ஒசூர் மாநகர மேயர் அவர்கள் ஏரி சுற்றிலும் 200 மரக்கன்றுகளை நடுவதை துவக்கி வைத்தார் . இந்நிகழ்வில் நிரோலக் நிறுவனத்தின் சுதிர் பிரல்யாட் ரானே,தமிழ்வாணன் உள்ளிட்டோரும் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர் ஆஞ்சி மற்றும் மாணிக்கவாசகம், ஹரி பிரசாத், பிரகாஷ் தினேஷ், எல்லப்பா, சிவா,உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்

Contact below number for lux6vulla at best price in hosur
09/05/2023

Contact below number for lux6vulla at best price in hosur

ஓசூர் மாநகராட்சியில் உயிரிழந்த தூய்மை பணி மேற்பார்வையாளரின் மகளுக்கு கருணை அடிப்படையில் பணியாணை வழங்கிய மாநகர மேயர்கிருஷ...
02/05/2023

ஓசூர் மாநகராட்சியில் உயிரிழந்த தூய்மை பணி மேற்பார்வையாளரின் மகளுக்கு கருணை அடிப்படையில் பணியாணை வழங்கிய மாநகர மேயர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சியில் தூய்பணியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முரளி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி உயிரிழந்தநிலையில்

அவரது மகள் M.சூர்யா என்பவருக்கு கருணை அடிப்படையில், காலியாக இருந்த இளநிலை உதவியாளர் பதவிக்கு பணிஆணையினை ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்..

அப்போது ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மண்டலத் தலைவர் ரவி, பணி நியமனக்குழு தலைவர் வெங்கடேஷ் மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜ், சீனிவாசலூ, மாதேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்

  near   bus stand
02/05/2023

near bus stand

ஒசூர் மாநகராட்சி 22வது வார்டிற்குட்பட்ட அன்னைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர மேயர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்ட...
19/04/2023

ஒசூர் மாநகராட்சி 22வது வார்டிற்குட்பட்ட அன்னைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர மேயர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டு, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 22வது வார்டிற்குட்பட்ட அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள், மாநகர ஆணையாளர் சிநேகா உள்ளிட்டோருடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்

சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததுடன் பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெற்றுக்கொண்டார்

அப்போது 22வது மாமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்

ஓசூரில் கன்சாய் நெரோலாக் பெயின்ட்ஸ் லிமிடெட் மூலம் மேம்பாலம் அழகுபடுத்தும் திறப்பு விழாதலைமை விருந்தினராக ஓசூர் மேயர் சத...
17/04/2023

ஓசூரில் கன்சாய் நெரோலாக் பெயின்ட்ஸ் லிமிடெட் மூலம் மேம்பாலம் அழகுபடுத்தும் திறப்பு விழா

தலைமை விருந்தினராக ஓசூர் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர் சிவா.

முக்கண்டப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு எழுது பொருட்களை வழங்கி வாழ்த்த...
12/04/2023

முக்கண்டப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு எழுது பொருட்களை வழங்கி வாழ்த்து கூறிய அன்பு செய்வோம் அறக்கட்டளையினர்

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கிய நிலையில் , அன்பு செய்வோம் அறக்கட்டளையின் சார்பமாக சுமார் 600மாணவர்களுக்கு எழுது பொருட்களை வழங்கப்பட்டது..
அதன் ஒரு பகுதியாக முக்கண்டப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5ஆம் தேதி அன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்க்கொள்ளும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்ப்படுத்தி உற்சாகப்படுத்தும் விதமாக, பொதுத்தேர்வை எழுத உள்ள 200க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு
அன்பு செய்வோம் அறக்கட்டளையின் நிறுவனர் கௌரி குருநாதன் பேனா,பென்சில்,ஸ்கேல்,பவுச் வழங்கப்பட்டதுடன் வாழ்த்துக்கூறி இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் அன்பு செய்வோம் அறக்கட்டளையினர் பங்கேற்றிருந்தனர்

PC: Puthiya Thalamurai
11/04/2023

PC: Puthiya Thalamurai

Address

Opp To Dasppa Kalyana Mandapam, GKD Nagar, Basthi Road
Hosur
635109

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Telephone

+919944868555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udaga Vendhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share