The Hosur Garden Inn

The Hosur Garden Inn Traditional food in Hosur City.

விழாவின் சில நிகழ்வுகள்...
26/01/2024

விழாவின் சில நிகழ்வுகள்...

ஒசூர் மாநகரம், பகுதி 11 , தாயப்பா தோட்டத்தில் 75 வது குடியரசு நாள் கொண்டாடப்பட்டது...
26/01/2024

ஒசூர் மாநகரம், பகுதி 11 , தாயப்பா தோட்டத்தில் 75 வது குடியரசு நாள் கொண்டாடப்பட்டது...

மழைக்காலத்தில் குறைகேட்க வராதது ஏன்? எனக்கேட்டதற்காக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா?  திமுக ச.ம.உ மீது வழக்குப்...
11/12/2023

மழைக்காலத்தில் குறைகேட்க வராதது ஏன்? எனக்
கேட்டதற்காக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா? திமுக ச.ம.உ மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்!

சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில், மழை வெள்ளத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டிருந்த போது, குறைகளை கேட்க வராதது ஏன்? என்று வினா எழுப்பிய பொதுமக்களை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசரும், அவரது ஆதரவாளர்களும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். ஒருவர் மண்டை உடைந்து ரத்தக்காயங்களுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் அத்துமீறலும், தாக்குதலும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

மிக்ஜாம் புயல் மழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் வட சென்னை மக்கள் தான். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சகித்துக்கொள்ள முடியாத சூழலில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மழை நீரும், கழிவு நீரும் சூழந்த நிலையில் அவர்கள் தவித்துக் கொண்டிருந்த போது, ‘ உடுக்கை இழந்தவன் கை போல’ சட்டப்பேரவை உறுப்பினரும், பிற மக்கள் பிரதிநிதிகளும் அங்கு சென்று மக்களின் இடுக்கண் கலைந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எவரும் மக்களை எட்டிக்கூட பார்க்கவில்லை. அதற்கு மாறாக, நிவாரண உதவி டோக்கன்களை வழங்குவதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் வந்த போது, ’’துயரத்தின் போது வராத நீங்கள், இப்போது வருவது ஏன்?” என்று மக்கள் வினா எழுப்பியிருக்கின்றனர். அவர்களின் எதிர்ப்பும், கோபமும் நியாயமானது தான்.

பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தை புரிந்து கொண்டு அவர்களை அமைதிப்படுத்த சட்டப்பேரவை உறுப்பினர் முயன்றிருக்க வேண்டும். மாறாக, தமக்கு வாக்களித்து சட்டப்பேரவை உறுப்பினராக்கிய மக்கள் மீதே தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்களைத் தாக்கிய சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசரையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய வேண்டும். தாக்குதலில் காயமடைந்த மக்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.

நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் வேண்டும்!மருத்துவர் அய்யா வலியுறுத்தல்...சென்னை உயர்நீதிமன...
08/08/2022

நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் வேண்டும்!

மருத்துவர் அய்யா வலியுறுத்தல்...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காலியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் வன்னியர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்றும் அறிகிறேன். நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர் உள்ளிட்ட அனைத்து பின்தங்கிய சமூகங்களுக்கும் சமூக நீதி வழங்கப்பட வேண்டும்!

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இல்லத்தில் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் Balu Kaliyaperumal அவர்கள...
25/06/2022

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இல்லத்தில் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் Balu Kaliyaperumal அவர்களுடன் மாநில பொறுப்பாளர்கள்...!

09/01/2020
Happy independence day...
14/08/2019

Happy independence day...

மகிழ்ச்சி...
23/07/2019

மகிழ்ச்சி...

Our Hosur garden inn...Grand opening function ...Honoured by our Chief Guests...
23/07/2019

Our Hosur garden inn...
Grand opening function ...
Honoured by our Chief Guests...

மகிழ்ச்சி...விரைவில்ஒசூரில் தமிழ் சுவையுடன் ஓர் உணவகம்...
02/07/2019

மகிழ்ச்சி...
விரைவில்
ஒசூரில் தமிழ் சுவையுடன் ஓர் உணவகம்...

Address

Nallur Road, Near Siddarth School, HOSUR
Hosur
635109

Telephone

+919444527755

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Hosur Garden Inn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Hosur Garden Inn:

Share

Category