Kumbakonam Thirumalaihomestay

Kumbakonam Thirumalaihomestay This is home stay .If you stay here you can feel like your home .It is located at kumbakonam to swamimalai road .Very peace full and quit area.Pls visit.

ஊட்டத்தூர் சிவன் - சிறுநீரக பிரச்சினை தீர்க்கும் நடராஜர்  திருச்சி: பதவியை இழந்தவர்கள் ஊட்டத்தூரில் உள்ள அருள்மிகு அகிலா...
29/12/2021

ஊட்டத்தூர் சிவன் - சிறுநீரக பிரச்சினை தீர்க்கும் நடராஜர்

திருச்சி: பதவியை இழந்தவர்கள் ஊட்டத்தூரில் உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது. திருக்கோயிலில் உள்ள பஞ்ச நதன நடராஜர் சிறுநீராக நோய்களை தீர்க்கும் நடராஜராக எழுந்தருளியிருக்கிறார்.

ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக வெட்டி அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சனை செய்த பின்னர் அந்த 48 துண்டுகளை நாளுக்கு ஒன்றாக ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரக பிரச்சினை தீரும்.

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ளது அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலத்தில் உலகிலேயே மிகவும் பிரசித்திபெற்ற ஒரே கல்லால் ஆன "பஞ்ச நதன நடராஜர்" அருள்புரிகிறார்.. இத்தல நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாற்றி வழிபட்டால் சிறுநீரக நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

பாடல் பெற்ற தலம்
பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

சூரியன் வணங்கும் நடராஜர்
அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு. ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களிலும் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்தின் மேல் படுகிறது. இதேபோல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின்போதும் சூரியனின் கதிர்கள் சுத்தரத்தினேஸ்வரர் மீது 3 நிமிடங்கள் பட்டு வழிபடுகிறது
வெட்டிவேர் தீர்த்தம்
சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

பாடகச்சேரி ராமலிங்கம் சுவாமிகள் குருவான சரவாணந்த சுவாமிகள் ஜீவசமாதி வலங்கைமான் அருகில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள...
23/12/2021

பாடகச்சேரி ராமலிங்கம் சுவாமிகள் குருவான சரவாணந்த சுவாமிகள் ஜீவசமாதி வலங்கைமான் அருகில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது

கும்பகோணம் திருமலை ஹோம் ஸ்டே....👍👍
24/06/2018

கும்பகோணம் திருமலை ஹோம் ஸ்டே....👍👍

Thirumali home stay is located in Kumbakonam, Baburajapuram Agraharam, Baburajapuram. Kumbakonam is very famous for the ...
14/06/2018

Thirumali home stay is located in Kumbakonam, Baburajapuram Agraharam, Baburajapuram. Kumbakonam is very famous for the large number of temples. Kumbakonam town is very famous for Mahamagam festival, which is celebrated once in every 12 years. Kumbakonam town is Thanjavur district in the southeast Indian state of Tamil Nadu. If you are looking for a comfortable stay "Thirumalai home stay" is the best choice.Thirumali home stay is located in Kumbakonam, Baburajapuram Agraharam, Baburajapuram. Kumbakonam is very famous for the large number of temples. Kumbakonam town is very famous for Mahamagam festival, which is celebrated once in every 12 years. Kumbakonam town is Thanjavur district in the southeast Indian state of Tamil Nadu. If you are looking for a comfortable stay "Thirumalai home stay" is the best choice.

08/08/2016

Address

Baburajaburam Agraharam
Kumbakonam
612302

Alerts

Be the first to know and let us send you an email when Kumbakonam Thirumalaihomestay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kumbakonam Thirumalaihomestay:

Share

Category

Kumbakonam Thirumalaihomestay

This Homestay looks like Homely and well and cleaned Homestay in Kumbakonam.Security for family people and ladies.Here home food available in low budget.The transport is available in low budget.