Namma Kumbakonam - நம்ம கும்பகோணம்

Namma Kumbakonam - நம்ம கும்பகோணம் Official page of Kumbakonam
(386)

சென்னைக்கு 313 கி.மீ தெற்கிலும்,திருச்சிக்கு 90 கி.மீ கிழக்கிலும், தஞ்சாவூருக்கு 40 கி.மீ வட-கிழக்கிலும் உள்ளது. சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஐவகை நிலங்களில் மூன்றாவது நிலமாக கருதப்படும் (வயலும் வயல் சார்ந்த) மருத நிலமாக கும்பகோணம் திகழ்கிறது. கும்பகோணம் உலகத்து உயிர்களின் பிறப்பிடமாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் தஞ்சைமாவட்டத்தின் தலைநகராக 60ஆண்டுகள் கும்பகோணம் திகழ்ந்துள

்ளது என்பது குறிப்பிடதக்கது.
கலை,கலாச்சாரம்,பக்தி,கணிதம்,சித்தமருத்துவம், இசை என பல்வேறு துறைகளில் தலைசிறந்தவர்களை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்த பெருமை இத்திருக்குடந்தைக்கு உண்டு. கும்பகோணத்தில் நகர் பகுதியில் மட்டுமே மூன்று பாடல் பெற்ற சிவத்தலங்கள் மற்றும் மூன்று திவ்ய தேசத் தலங்களும் உள்ளன. மேலும் 9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தை சுற்றியே அமைந்துள்ளன. 12ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைமுறை தலைமுறையாக கொண்டாடப்படும் மகாமகப் பெருவிழா இவ்வூரின் சிறப்பம்சமாகும். உலகின் எட்டாவது உயரமான கோபுரம் சாரங்கபாணி கோவில் கோபுரம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 3000திற்கும் அதிகமான கணித தேற்றங்களை அளித்த கணிதமேதை சீனிவாச ராமனுஜனை உலகிற்கு அளித்த பெருமை நமது ஊரையே சேரும். சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பட்ட அகத்தியரின் சமாதி இங்குதான் உள்ளது. உயிர் கொடுத்த கடவுளுக்கு உருவம் கொடுப்பதிலும்(சிலை) விதையில்லா பயிறுக்கு(வெற்றிலை) உயிர் கொடுப்பதிலும் எங்கள் மண்ணின் மைந்தர்கள் அத்துனை பேரும் பிரம்மாக்கலே.

இது நம்ம ஊர்...நம்ம பெருமை...நம்ம கும்பகோணம்...

நமது குழுமம்: https://www.facebook.com/groups/kumbakonam.natives/

நமது இணையதளம் : http://www.nammakumbakonam.com/

கங்கைகொண்டசோழபுரம் மாசி உற்ச்சவம் - வசந்தன்நடனம் நேற்று 25/02/26 விமர்சியாக நடைப்பெற்றது.PC.
26/02/2026

கங்கைகொண்டசோழபுரம்
மாசி உற்ச்சவம் - வசந்தன்நடனம் நேற்று 25/02/26 விமர்சியாக நடைப்பெற்றது.

PC.

27/11/2025

அவசர தேவை
நாள் : 27.11.2025
அறுவை சிகிச்சைக்காக
5 யூனிட் இரத்தம் தேவை
எந்த வகை குரூப்பாக இருந்தாலும் பரவாயில்லை

இடம் : தஞ்சை வினோதகன் மருத்துவமனை
தொடர்புக்கு : 7558168060

தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள்..பயன்படுத்தி கொள்ளுங்...
05/04/2025

தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள்..பயன்படுத்தி கொள்ளுங்கள் மக்களே..🙏

பதிவு செய்த நாள் 03.04.2025
03/04/2025

பதிவு செய்த நாள் 03.04.2025

A good information about a legacy hotel
07/12/2024

A good information about a legacy hotel

கும்பகோணத்தில் அக்கறையும் அன்புமாக அப்படி ஒரு ஹோட்டல் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will ...

கும்பகோணத்தில் பாலாலய பணிகள் நடைபெற்று வரும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சோழர் காலத்து கருங்கல் நந்தி சிலை கண்டெடுக்கப்பட்ட...
21/11/2024

கும்பகோணத்தில் பாலாலய பணிகள் நடைபெற்று வரும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சோழர் காலத்து கருங்கல் நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மழை நீர் வடிகால் அமைப்பதற்காக கோவிலின் 2-வது தெற்கு பிரகாரத்தில் பள்ளம் தோண்டும் போது 3 அடி நீளம், 3 அடி உயரம் ஒன்னேகால் அடி அகலம் கொண்ட சுமார் 200 கிலோ நந்தி சிலை கிடைத்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Namma Kumbakonam - நம்ம கும்பகோணம் | Kumbakonam Natives

இடம் : கொள்ளிடம் ஆறுகாவிரி  திருமானூர் வந்த அழகான காட்சி...😍
01/08/2024

இடம் : கொள்ளிடம் ஆறு
காவிரி திருமானூர் வந்த அழகான காட்சி...😍

நம்ம கும்பகோணத்துல 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் (10.07.2024 - 11.07.2024)தகவல்  Lic)
07/07/2024

நம்ம கும்பகோணத்துல 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் (10.07.2024 - 11.07.2024)
தகவல் Lic)

உயிர்காக்கும் நற்பணி செய்திடும் மருத்துவர்கள் அனைவருக்கும்  நம்ம கும்பகோணம் & கும்பகோணம் நேட்டீவ்ஸ் குழுமத்தின் சார்பாக ...
01/07/2024

உயிர்காக்கும் நற்பணி செய்திடும் மருத்துவர்கள் அனைவருக்கும் நம்ம கும்பகோணம் & கும்பகோணம் நேட்டீவ்ஸ் குழுமத்தின் சார்பாக மருத்துவ தின நல்வாழ்த்துக்கள்..💐🎊🎉🙏🙂

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் 🙏🙂காவிரி ஆற்றங்கரையில் தூய்மை பணி நடந்து கொண்டிருப்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே .பொது மக்கள...
27/06/2024

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் 🙏🙂காவிரி ஆற்றங்கரையில் தூய்மை பணி நடந்து கொண்டிருப்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே .பொது மக்களுக்கு பள்ளி மாணவர்கள் மூலம் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம்
அதில் C.P வித்யா மந்திர் பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் Dr.ரமா & Dr. விஜயராகவன் அவர்களின் சிறப்புரையும்
நடைபெற உள்ளது.
இடம் சரஸ்வதி பாடசாலை மேல்நிலைப்பள்ளி
நாள் :28.06.2024
நேரம் :9.30. a.m

வாரீர்..வாரீர்..💐🙂

Address

14. Nageswaraneastst
Kumbakonam
612001

Alerts

Be the first to know and let us send you an email when Namma Kumbakonam - நம்ம கும்பகோணம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share