வைகை மெஸ்

  • Home
  • வைகை மெஸ்

வைகை மெஸ் சுவையான அசைவ உணவுக்கு.

04/12/2025
அயிரை மீன் குழம்பு
21/08/2021

அயிரை மீன் குழம்பு

இன்று வருகை தந்து சிறப்பித்து தந்துகொன்டிருக்கும் நண்பர் lakshmi saravankumar..! உள்ளம் நெகிழ உண்ணுங்கள்..! Bon appetite...
09/07/2016

இன்று வருகை தந்து சிறப்பித்து தந்துகொன்டிருக்கும் நண்பர் lakshmi saravankumar..! உள்ளம் நெகிழ உண்ணுங்கள்..! Bon appetite..!

ஞாயிறு ஸ்பெஷல்..!
19/06/2016

ஞாயிறு ஸ்பெஷல்..!

19/06/2016

இன்று நமது வைகை மெஸ் ஸ்பெஷல் நண்டு கிரேவி..! கம கம என்று தயாராகிறது..! இன்னும் சில மணி நேரத்தில் புகைப்படம்..! அனைவரும் வந்து ஞாயிறு ஸ்பெஷல் உண்ணுங்கள்..!

வஞ்சரம் மீன் ரோஸ்ட்..! இன்றைய ஸ்பெஷல்..!
18/06/2016

வஞ்சரம் மீன் ரோஸ்ட்..! இன்றைய ஸ்பெஷல்..!

இன்று RADIO MIRCHY ல் இருந்து நம்ம வைகை மெஸ் உணவகத்திற்க்கு  #மிர்ச்சிவாணி மற்றும் நண்பர்கள் வருகை. வரும் ஞாயிறு மாலை 4p...
17/06/2016

இன்று RADIO MIRCHY ல் இருந்து நம்ம வைகை மெஸ் உணவகத்திற்க்கு #மிர்ச்சிவாணி மற்றும் நண்பர்கள் வருகை. வரும் ஞாயிறு மாலை 4pm-7pm நம்ம வைகை மெஸ் பற்றிய நிகழ்ச்சி ஒலிபரப்பு. அனைவரும் கேட்டுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த Rj jackson durai க்கு எங்கள் மனமார்ந்த நன்றி..! என்றும் மதுரை மக்கள் சேவையில் வைகை மெஸ்..!

இன்று முதல் மறு உதயம்..!
14/06/2016

இன்று முதல் மறு உதயம்..!

தூங்கா நகரில் புதுப்பொழிவுடன், செவ்வாய் முதல் மறு உதயம்..! இசையுடன், அதே ருசி, அதே விலை... என்றும் உங்கள் ஆதரவுடன் வைகை ...
12/06/2016

தூங்கா நகரில் புதுப்பொழிவுடன், செவ்வாய் முதல் மறு உதயம்..! இசையுடன், அதே ருசி, அதே விலை... என்றும் உங்கள் ஆதரவுடன் வைகை மெஸ்..! அனைவரும் வருங்கள், உள்ளம் மகிழ உண்ணுங்கள்..!

Address

No. 7, அவுட் போஸ்ட் பஸ் ஸ்டாப் அருகில்

625002

Telephone

9842114695

Website

Alerts

Be the first to know and let us send you an email when வைகை மெஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Hotel?

Share