Perumal Tea Stall and Hotel nilakkottai,dindugul district.

Perumal Tea Stall and Hotel nilakkottai,dindugul district. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Perumal Tea Stall and Hotel nilakkottai,dindugul district., Hotel, pudhu patti pirivu opposite, Nilakkottai-Madura.

20/09/2021
10/10/2018

good ni8888 friends

08/09/2018

19/09/2017

Hai

26/08/2017

hai friends

26/07/2017

திண்டுக்கல் ன்னா என்ன நினைத்தீர்கள்...??

உலகத்திற்கு *முதல் உயிரையும்*
*பண்பாட்டையும்* வழங்கிய ஊரு இது!

*அடங்க மறுத்த* ஊரு இது!

அன்னியனை *அடித்த விரட்டிய* ஊரு இது!

*வீரம்* விளைஞ்ச ஊரு இது!

வெள்ளையனை *விரட்டி அடிச்ச* ஊரு இது!

*அன்பால்* உருவான ஊரு இது!

அண்ணன் தங்கை பாசத்தில் *சிவந்த* ஊரு இது!

*பாசத்தை* பங்கு வைச்ச ஊரு இது!

பகைவனையும் *பாசத்துடன்* பார்க்கும் ஊரு இது!

*ஆட்டுகறிக்கு* அடித்து
கொள்வோம்!
*கோழிகறிக்கு* கூடிக்கொள்வோம்!

*எவன்* வந்தாலும்
எதிர்த்து நிற்கும் ஊரு இது!

நம்மவூரு *மாம்பழம்* தித்திக்கும்!

நம்மவூரு *மல்லிகை பூ* கமகமக்கும்! (வரலாறு மல்லிகைக்கு மதுரை இல்லை நம்ம ஊர் நிலக்கோட்டை)

கிழக்குசீமை தாய்மாமன் *சீரு* தகதகக்கும்!

ஆடியில் விடும் *வண்ணவேடிக்கை*க்கு உலகமே கிடுகிடுக்கும்!

நானும் *திண்டுக்கல் காரன்* என்பதில் பெருமை படுகிறேன்.

தாகத்துக்கு *"பம்புசெட்டு" தண்ணிதொட்டி (நாகல் நகர்)*

பாவம் நீங்க *பழனி முருகன் கோவில்*

காதல்செய்ய
*அழகான கண்ண கொண்ட எங்க பொண்ணுங்க*

கல்லு க்கு
*ஒத்தகண்ணு பாலம்*

வீரத்துக்கு *வெள்ளோடு, கொசவபட்டி , தவசிமடை, ஜல்லிகட்டு*


வம்புக்கு *எங்க பசங்க வர்ர வம்ப வச்சு செயவோம் , ஒரு ஊர் ரெண்டு ஊர் இல்ல திண்டுக்கல்னாலே வம்பு பசங்கதான்*

தென்றலுக்கு *நத்தம் , சிறுமலை*

பிரியாணிக்கு *உலக புகழ் தலைப்பாகட்டி , வேணு பிரியாணி , துளசி பிரியாணி*

அழகுக்கு *நம்ம ஊர் தேவதைங்க , நிலக்கோட்டை மல்லி , மலைக்கோட்டை*

பார்த்து ரசிக்க *PSNA ALL LADIES BUS*💝

பைக்ரேஸ்சுக்கு *பைபாஸ் ரோடு "*

ஊர் சுத்த *கொடைக்கானல்*

கல்லூரிக்கு
*PSNA , SSM , ABC ,RVS*

பள்ளிக்கூடம்னா
*St.Marry's , Dudley, Msp, gandhiji, john Paul,VEMBARPATTY HIGH SCHOOL AVHS HIGH SCHOOL, KOSAVAPATTY HIGH SCHOOL💝*

தொழிலுக்கு *பூட்டு , ஏர் தழுவுதல்*

குற்றத்திற்கு *

பயணம்னா *அழகு பஸ் , SRK and SSK ,SOLAMALAI*

பர்சேஸ்னா *பெரிய கடை வீதி*

அன்பா பேசுனா *"உயிர தருவோம்"*

வம்பா பேசுனா *"உயிர எடுப்போம்"*

இது தாம்லே எங்க *திண்டுக்கல் ஜில்லா...!!*

*நீங்களும் திண்டுக்கல்லா*

*அப்போ பகிர்ந்த கொள்ளுங்கள்....!!!*

22/07/2017

நிலக்கோட்டை பேரூராட்சி நிர்வாகமே பாதியில் நின்று போன ரோடு பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடு....

16/07/2017
erummaikku kuda blue cross irukku enakkaga nesikka uyirra irukku
13/07/2017

erummaikku kuda blue cross irukku enakkaga nesikka uyirra irukku

Address

Pudhu Patti Pirivu Opposite
Nilakkottai-Madura

Telephone

+918012258178

Alerts

Be the first to know and let us send you an email when Perumal Tea Stall and Hotel nilakkottai,dindugul district. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category