எங்க ஊர் பரமக்குடி

எங்க ஊர் பரமக்குடி Paramakudi is a town, a municipality in Ramanathapuram district in the Indian state of Tamil Nadu. The river Vaigai flows through Paramakudi on its way to

பரமக்குடி (ஆங்கிலம்:Paramakudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில்இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இது வைகை நதியின் கரையில் அமைந்திருக்கிரது. மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை எண் 49 இன் மத்தியில் உள்ளது.



மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 103776 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52704 ஆண்கள், 51072 பெண்கள் ஆவார்கள். பரமக்குட

ி மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பரமக்குடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

போக்குவரத்து வசதிகள்[தொகு]
பரமக்குடி நகரானது ரயில் மற்றும் பேருந்து வசதிகளின் மூலம் மற்ற ஊர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, ராமேஸ்வரம்,மதுரை,கன்னியாகுமரி,கோவை,திருப்பதி,ஒக்ஹா, புவனேஸ்வர் ,வாரனாசி உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி உள்ளது. இங்கிருந்து பெரும்பாலான ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளன.அருகில் உள்ள விமான நிலையம் மதுரை ஆகும். இது பரமக்குடி இல் இருந்து 83கி மீ தொலைவில் உள்ளது.

வழிபாட்டு தளங்கள்[தொகு]
1. ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் 2. ஸ்ரீ சந்திர சேகர சுவாமி கோவில் ( ஈஸ்வரன் கோவில் ) 3. ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோவில்

As of 2001 India census Paramakudi had a population of 82,239. Males constitute 50% of the population and females 50%. Paramakudi has an average literacy rate of 74%, higher than the national average of 59.5%: Male literacy is 80%, and female literacy is 68%. In Paramakudi, 12% of the population is under 6 years of age. It is the highest populated town in the district and second largest town in the district of Ramanathapuram. The nearest towns include Ilaiyangudi, Ramanathapuram, and Sivagangai. The town is at the junction of three districts: Ramnathapuram, Sivagangai and Virudunagar. Paramakudi is 74 km east of Madurai, on route to Rameswaram. History

Historically the area was ruled by the Pandyan Dynasty this is not the head quarters of any king but was ruled by Pandiyas and later by the King Sethupathi of Ramanathapuram. According to the ancient epic Ramayana, Lord Rama started his battle against Ravana at Sethu Canal, which is 45 minutes travel from here. Paramakudi consists of two formerly separate settlements, Paramakudi and Emaneswaran, which merged to form the present municipal town in 1964. Temples and churches

Paramakudi's famous temples are Perumal Temple (which hosts a Chitra festival), Meenakshi Amman Temple and Muthalamman Temple. Other temples include Varadharaja Perumaal (Emaneswaram), Sri Hanuman, Eswaran, Subramaniya Swami, Draupadi Amman, Panchamuga Anjaneyar, Machadi Karruppan, Siddhi Vinayagar and Murugan, and Sathuraga Nayaki Amman. Alangara Matha's Church, Tamil Evangelical Lutheran Church (TELC), Church of South India (CSI), Christian Believers Assembly (Brethren), Apostalic Fellowship Tabernacle (AFT) Church, Assemblies of God, Pentecostal Mission, Maranatha Church, Fr. Berkman’s Church, Roman Catholic Church are some of the other local churches. Paramakudi also has seven mosques, including one near the city centre, which features a minaret about 120 feet tall. Education
In the town, there is one arts college run by the government, which offers an MBA program, and two evening colleges (Madurai Kamaraj and Alagappa) in nearby Karaikudi. Sri Muthalamman Polytechnic College offers diploma courses. For higher studies, the students are supposed to go to other towns and districts. Two government schools and four aided schools offer secondary and higher secondary education. The engineering college is Ganapathy Chettiar College of Engineering.

10/05/2023

*சௌராஷ்ட்ரா சமூக நலச் சங்கத்தின் சார்பில் பொதுமக்களின் கவனத்திற்கு..*

வைகை ஆற்றில் இன்று 10/5/2023 உபரி நீர் வரத்து சற்று அதிகமாகி உள்ளதால் பொதுமக்கள் ராட்டினம் ஏறுவதையும் ராட்டினம் அருகில் செல்வதையும் தவிர்க்குமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்

பரமக்குடி மக்களுக்கு அறிவிப்பு:பரமக்குடி அரசு மருத்துவமனையில் முன் பகுதியில் செயல்பட்டு வந்த விபத்து மற்றும் சிகிச்சை பி...
14/03/2023

பரமக்குடி மக்களுக்கு அறிவிப்பு:
பரமக்குடி அரசு மருத்துவமனையில் முன் பகுதியில் செயல்பட்டு வந்த விபத்து மற்றும் சிகிச்சை பிரிவு பெண்கள் வார்டு குழந்தைகள் வார்டு எக்ஸ்ரே இரத்த பரிசோதனை நிலையம் இசிஜி அனைத்தும் பின்புறம் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது
இப்படிக்கு
தலைமை அரசு மருத்துவர் பரமக்குடி எங்க ஊர் பரமக்குடி

Function video :
09/03/2023

Function video :

Paramakudi Sri Sundararaja Perumal tample New Kuthirai vaganam perathishtai vila 9th Feb 2023

20/08/2021

Photography contest 2021
Comment your photos below 📸

எமனேஸ்வரம் மாமாங்க தெப்பக்குளதில் கழிவுநீர் கலந்து தோற்று நோய் பரவும் அபாயம்
19/11/2020

எமனேஸ்வரம் மாமாங்க தெப்பக்குளதில் கழிவுநீர் கலந்து தோற்று நோய் பரவும் அபாயம்

17/11/2020
10/05/2020

*பரமக்குடி குழந்தைகளின் சித்திரை திருவிழா கொண்டாட்டம் 2019*
👇👇👇👇👇

பரமக்குடியில் கனமழை
09/05/2020

பரமக்குடியில் கனமழை

Address

Paramakudi
623707

Website

Alerts

Be the first to know and let us send you an email when எங்க ஊர் பரமக்குடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to எங்க ஊர் பரமக்குடி:

Share