Namma pollachi mess

Namma pollachi mess A fine dine with antiques

14/11/2021
21/09/2021

Meen pollichathu available@namma pollachi mess
Call us @ 9942513976 9894569900 for pre orders..

19/09/2021

A fine dine with antiques

23/07/2021
நாங்கள் நடத்தும் "நம்ம பொள்ளாச்சி மெஸ்" என்ற உணவு ஸ்தாபனம் தமிழ் நாட்டில் சுவைக்கப்படவேண்டிய 15  சிறந்த அசைவ உணவங்ககளின்...
30/05/2021

நாங்கள் நடத்தும் "நம்ம பொள்ளாச்சி மெஸ்" என்ற உணவு ஸ்தாபனம் தமிழ் நாட்டில் சுவைக்கப்படவேண்டிய 15 சிறந்த அசைவ உணவங்ககளின் பட்டியலில் இடம் பெற்று இருப்பது நேகிழ்ச்சியை ஏற்படுத்தியது.. என்னுடன் பயணித்த நான் வெற்றி பெற வேண்டும் என்று மட்டும் என்னிய என் சித்தப்பாவின் ஆசியாக கூட இருக்க கூடும்.
பல ஏளன பேச்சுகள் எவ்வளவு படித்து விட்டு இந்த பொழப்பு தேவையா? , இந்த குடும்பத்தில் இருந்து வந்து இது தேவையா? இந்த கடை எல்லாம் ஓடவே ஓடாது என்று சத்தியம் செய்த உறவுகள் கூட உண்டு..!! இத்தனைக்கும் இடையில் கிடைத்த இந்த சிறிய அங்கீகாரம் ஏதோ சாதித்தது போல் உணர்வை மனசு தருகின்றது ஆனால் இன்னும் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை என்று அறிவு சொல்கின்றது...இதுவரை ஆதரவு தந்த அனைவர்க்கும் நன்றி 🙏வீட்டு சுவையும் விருந்தோம்பலும் ஒரே இடத்தில் "நம்ம பொள்ளாச்சி மெஸ்"

02/04/2021

உணவிலே ஒரு உறவு இருக்குது
உள்ளுக்குள்ளே ஒரு கவிதை பிறக்குது

https://youtu.be/t2X2_dD75KA
26/03/2021

https://youtu.be/t2X2_dD75KA

Address:Namma Pollachi messVanchiyapuram pirivuOpposite to St. Mary's Orthodox Syrian ChurchPollachi to Aliyar roadPollachi, Tamil Nadu 642006Contact number:...

It all started with a hope..!
09/01/2021

It all started with a hope..!

02/12/2020

வணக்கம் எங்களின் மிக பெரிய கனவாக கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட 'நம்ம பொள்ளாச்சி மெஸ்' ஊரடங்கு காரணமாகவும் வியாபார சூழ்நிலை கருத்தில்கொண்டும் கடந்த சில மாதங்கள் திறக்கப்படாமல் இருந்தது... இப்போது டிசம்பர் 11 ஆம் தேதி முதல் நாங்கள் மீண்டும் எங்களின் பயணத்தை தொடர்கின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் எதிர்பார்ப்புடனும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.... தரமான உணவுக்கு உத்தரவாதம் தருகின்றோம் , சைவம் அசைவம் உணவுகள் பரிமாறப்படும். உணவு குறிப்பீடுகள் விரைவில் வெளியிடப்படும்.ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் (10 பேர் முதல் 1000 பேர் வரை).உங்களின் வருகை எங்களுக்கு புது உத்வேகம் தரும் நன்றி

Address

Vanjiyapuram Pirivu, Valparai Main Road, Suleswaranpatti
Pollachi
642001

Telephone

+919894569900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma pollachi mess posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category