31/12/2023
வேலைக்கு ஆட்கள் தேவை.
பொன்னமராவதி அருகே வலையப்பட்டியில் இயங்கி வரும் கே.ஆர். ரெசிடென்சியில் பணிபுரிய வரவேற்பாளர் பணிக்கு ஒருவரும்(Female) உதவி பணியாளர் பணிக்கு இரண்டு நபரும்(male) ( Receptionist - 1, House keeping -2 ) வேலைக்கு ஆட்கள் தேவை தொடர்புக்கு : 8098255001