Megamalai Tourism

Megamalai Tourism Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Megamalai Tourism, Hotel, Magamalai Tourism, Theni.

Welcome to Megamalai Tourism
We look forward to meeting your needs, you can contact our consultant at any time through inbox service is to make your Journey Safer, Better and Easier.

27/09/2025
யாரெல்லாம் ரெண்டு மாச லீவுல (ஏப்ரல்,மே) தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் அம்மாவுக்கு மதிய சாப்பாடு கொண்டுபோயிருக்கீங்க.....
25/09/2025

யாரெல்லாம் ரெண்டு மாச லீவுல (ஏப்ரல்,மே) தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் அம்மாவுக்கு மதிய சாப்பாடு கொண்டுபோயிருக்கீங்க..

காட்டுப் பாதையில், சிறிதும் பயமின்றி, இரண்டு, மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து, ஆசையாய் அம்மாவுக்கு சூடாக சாப்பாடு கொண்டுபோனது, இன்று நினைத்தாலும் மனதில் நெகிழ்ச்சி ஏற்படும்.. அதெல்லாம் ஒரு பொற்காலம்.

*உலக யானைகள் தினம் பற்றிய  தகவல்கள்:* 1. *கொண்டாடப்படும் நாள்:* உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண...
12/08/2025

*உலக யானைகள் தினம் பற்றிய தகவல்கள்:*
1. *கொண்டாடப்படும் நாள்:*
உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த தினம் 2012 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
*2. நோக்கம்:*
யானைகளைப் பாதுகாப்பது மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
*3. யானைகளின் எண்ணிக்கை குறைவு:*
யானைகளின் எண்ணிக்கை உலகளவில் குறைந்து வருகிறது, இது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.
*4.வேட்டையாடுதல் :*
சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் அவற்றின் தந்தங்களுக்காக கொல்லப்படுவது யானைகள் குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
*5. வாழ்விட இழப்பு:*
யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால், அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
*6. மனித-யானை மோதல்:*
மனிதர்களின் நடவடிக்கைகள் அதிகரிப்பதால், யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன.
*7. பாதுகாப்பு நடவடிக்கைகள்* :
யானைகளைப் பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
*8. விழிப்புணர்வு:*
இந்த நாளில், யானைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம்.

22/07/2025

#தற்போதைய_மேகமலை
நிலவரம் இது தான்,
வாயு பகவானும்,
வருண பகவானும்
ஓய்வு இல்லாது உழைக்கின்றனர்,
சூரிய பகவானை கண்டு பல நாட்கள் ஆகிவிட்டது.... விட்டுமுறையில் உள்ளார் போல.

20/07/2025

மனிதர்கள் நாம் நல்ல செயல்களை மறந்து வரும் நிலையில்,
விலங்குகள் அதனை வளர்த்து வருகிறது....

எங்கோ நடந்தது தான்,
ஆனால் இங்கே மேகமலை பகுதியில் எங்கு பார்த்தாலும் நெகிழி பைகள் பொருட்களை சாதாரணமாக காணலாம் உங்கள் கழிவுகளை எங்கே போட வேண்டும் என தெரியவில்லையா, நல்லது நீங்கள் வந்த வாகனத்திலேயே எடுத்து சென்று கீழே உள்ள குப்பை தொட்டியில் சேர்த்து விடுங்கள் அவ்வளவே போதும் நீங்கள் இயற்கைக்கு செய்யும் நன்றி கடன்...

 #மேகமலை_பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை இருப்பதால் சுற்றுலா பயணிகள் பயணத்தை தவிர்ப்பது நல்லது...
19/07/2025

#மேகமலை_பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை இருப்பதால் சுற்றுலா பயணிகள் பயணத்தை தவிர்ப்பது நல்லது...

16/07/2025

இந்த வலியும், வேதனையும் வார்த்தையால் வர்ணித்து விட முடியாது,
எழுத்துக்களால் எழுதி புரியவைத்து விட முடியாது,
நேரடியாக பார்ப்பவர்களுக்கு புரியாது,
எங்கள் மலைதேசத்தில் கொஞ்ச காலம் வாழ்ந்து பாருங்கள் குறிப்பாக மழை காலத்தில் வாழ்வை வெறுத்து விடுவீர்கள்....

14/07/2025

ேகமலை...

ாராஜமெட்டு.

Video by
Nikhilesh Bala _ Thanks.

Address

Magamalai Tourism
Theni
625519

Telephone

+919842022722

Website

Alerts

Be the first to know and let us send you an email when Megamalai Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category