09/01/2016
முதுமலை மற்றும் பந்திபூர் கானகப் பயணம் . காடுகளின் ஊடாக ஜீப்களில் செல்லலாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் தனியாக யானைகளின் மேலாகவும் காட்டு உலா செல்லலாம். கானுயிரிகளை அருகில் காண ஒரு அருமையான வாய்ப்பு ... வேங்கைகளும், யானைகளும், செந்நாய், கடமான்கள், புள்ளிமான்கள், சிறுத்தைகளுடன் காட்டு மாடுகளும் உங்கள் வரவுக்காக காத்திருக்கிறது. இரெண்டே நாட்களில் நான்கு காட்டுப் பயணங்கள். பயணம், உணவு, தங்குமிடம் எல்லாவற்றுக்குமாக 2999/- ரூபாய் மட்டுமே. பயணம் புறப்படும் இடம் : கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில், நாள் : 23, 24.1.2016. For Booking Contact: 9843409000, 9843136786.