27/11/2022
வணக்கம் நண்பர்களே
திருப்பூரில் நான்கு வருடங்களா இயங்கி வரும் சைவம் மற்றும் அசைவ உணவகம் மிகவும் மிக மிகக் குறைந்த விலையில் அனைத்து வசதிகளுடன் விற்பனைக்கு உள்ளது. ஹோட்டல் உரிமையாளர் அவசரமாக வெளிநாடு செல்வதால் ஹோட்டல் விற்பனைக்கு செய்ய உள்ளார் கம்பெனிகள் நிறைந்த மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கிறது தேவைப்படுபவர்கள் அணுகவும்
கீழ்கண்ட வசதிகளுடன்
1. குடிநீர் வசதி
3. CCTV
4.பரோட்டா மாவு பிசையும் இயந்திரம்
5.ஓரே நேரத்தில் நான்கு வகையான உணவுகளை தயாரிக்கும் வசதியுடன் விறகு அடுப்பு
6.STORE ROOM
7.கழிப்பிட வசதி
8. 10 டன் விறகு சேமிக்கும் வசதி
9. 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் இடம்
10. கிரானைட்டு டேபிள் மற்றும் இருக்கைகளுடன்
Chinese Stall மற்றும் அணைத்து வகை பாத்திரங்களுடன்.
ஹோட்டல் ஸ்ரீ மதுரை முனியாண்டி விலாஸ்
தொடர்புக்கு
கைப்பேசி எண் :
9677584251/ 89404 68016
Catering