SRI Abbirami Hotel Tiruvannamalai

SRI Abbirami Hotel Tiruvannamalai Best high class pure vegetarian hotel in Tiruvannamali, Tamil Nadu.

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் கவனத்திற்கு 🙏🙏🙏
24/11/2023

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் கவனத்திற்கு 🙏🙏🙏

திருவண்ணாமலைக்கு வருகைதரும் பக்தர்கள் கவனத்திற்கு..🙏

05/03/2022
இனிய உதயம் நியூ லஸ்ஸி கார்னர் நமது ஶ்ரீ அபிராமி ஹோட்டல் தேரடி வீதி திருவண்ணாமலை

தீபம் 2021
16/09/2021

தீபம் 2021

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பத்திரிக்கை- 2021

மகா சிவராத்திரி விழா தோன்றிய தலம் திருவண்ணாமலை .ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று மாத சிவராத்திரி கொண்டாடப் ...
11/03/2021

மகா சிவராத்திரி விழா தோன்றிய தலம் திருவண்ணாமலை .

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று மாத சிவராத்திரி கொண்டாடப் படுகிறது.

மாசி மாதம் வரும் சிவராத்திரி , மகா சிவராத்திரி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது .

இந்த மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபடுவார்கள் .

உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும் .

மகிமை மிக்க இந்த சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கு தெரியாது .

இந்த நாளில் தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

" லிங்கோத்பவர் " வழிபாடு தோன்றிய தலம் திருவண்ணாமலையில் தான் .

Vasudevan Thiruvannamalai

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 18.02.2021 ரதசப்தமி முன்னிட்டு கலசப்பாக்கம் ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது..
18/02/2021

திருவண்ணாமலை தேரடி வீதியில் இருக்கும் நமது ஸ்ரீ அபிராமி ஓட்டலுக்கு எதிரில் இருந்த ஶ்ரீ ஆரியபவன் சைவ உணவு விடுதி

திரு அண்ணாமலை
18/02/2021

திரு அண்ணாமலை

29/11/2020

பரணி தீபம் ஏற்றப்பட்டது

Address

CAR Street
Tiruvannamalai
606601

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 6am - 10:30pm
Wednesday 6am - 10:30pm
Thursday 6am - 10:30pm
Friday 6am - 10:30pm
Saturday 6am - 10:30pm
Sunday 6am - 10:30pm

Telephone

+914175224511

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRI Abbirami Hotel Tiruvannamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share