Lingaas Residency

Lingaas Residency LOCATED NEAR ARUNACHALAM TEMPLE IN TIRUVANNAMALAI.

Permanently closed.
10/01/2019
KARA KOLUKATTAI,SWEET KOLUKKATTAI AND KALI...NOW IN YOUR SREESAI ANNAPOORNA
22/12/2018

KARA KOLUKATTAI,SWEET KOLUKKATTAI AND KALI...NOW IN YOUR SREESAI ANNAPOORNA

சீர் வரிசைத் தட்டுகள் உங்கள்‌ சாய்அன்னபூர்னாவில்....
31/08/2018

சீர் வரிசைத் தட்டுகள் உங்கள்‌ சாய்அன்னபூர்னாவில்....

18/12/2017

Satheesh Shankar

13/12/2017

*ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...*
🤔🤔🤔
*பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..*
☺😟😏
*கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..*
😔😒😞
*துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..*
😪😥😰
*பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..*
😣😖🙁
*எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..*
😠😡☹
*அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..*
🙂😊🤗
*சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன..*
☺☺☺
*சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..*
*இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..*
😨😱😀
*நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...*
🤗🤗🤗🤗🤗🤗

28/10/2017
திருநெல்வேலிச் சீமைக்கே உரிய சிறப்பு இனிப்பு  பலகாரம் மிட்டாசி. வீதி மிட்டாசி தேங்காய் எண்ணெய் மிட்டாசி சுத்து மிட்டாசி ...
12/10/2017

திருநெல்வேலிச் சீமைக்கே உரிய சிறப்பு இனிப்பு பலகாரம் மிட்டாசி. வீதி மிட்டாசி தேங்காய் எண்ணெய் மிட்டாசி சுத்து மிட்டாசி சீனி மிட்டாசி கருப்பட்டி மிட்டாசி என்றெல்லாம் இதைக் குறிப்பிடுவது உண்டு. ஆரம்பக் கட்டத்தில் திருவிழா காலங்களில் வீதிகளில் முளைக்கும் திடீர் மிட்டாய் கடைகளில் விற்பனை செய்யப்பட்டதால் இது வீதி மிட்டாசி ஆனது. கருப்பட்டியில் செய்த இந்த மிட்டாய் துண்டை இரண்டாக உhடைத்தால் நடுவில் இருக்கிற குழல் போன்றப் பகுதியிலிருந்து தேன் மாதரி கருப்பட்டி பாகு ஒழுகும். இதனால் தேன் ஒழுகும் மிட்டாசி என்றாகி காலப்போக்கில் தெங்காய் எண்ணெய் மிட்டாசி ஆகிவிட்டது. வட்டமாகச் சுற்றி சுற்றிச் சுடபடுவதால் சுத்து மிட்டாசி என்றும் சொன்னார்கள்.

திருநெல்வேலிக்கேயான கருப்பட்டியின் உற்பத்தி குறைந்து போனதால் வெள்ளை சர்க்கரை என்னும் சீனி பயன்படுத்தத் தொடங்கிய பின் சீனி மிட்டாசியானது. ஒரு முறை இந்த மிட்டாசியை சுவைத்துப் பார்த்தவர்களால் அதன் சுவையை என்றும் மறக்க முடியாது.
வெள் உவன்

சீர்வரிசைத் தட்டுகள் நம் Sreesai annapoornaவில்....
29/08/2017

சீர்வரிசைத் தட்டுகள் நம் Sreesai annapoornaவில்....

04/03/2017

Found on Google from plus.google.com

02/03/2017

உணவை உண்ணும் முறை:

மென்று சாப்பிடுதல் :

தேவையான அளவு உணவை நன்றாக மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிடுவது முறை. கடினமான உணவை நீர்த்தன்மையாக்கி உட்செலுத்த எச்சில் உதவுகிறது. மென்று சாப்பிடும்போது உணவோடு எச்சில் சேருகிறது. வெளியிலிருந்து வரக்கூடிய உணவு உள்ளே வந்து கலப்பதற்கு, உணவோடு உணவு சேருவதற்கு எச்சில் உதவியாக இருக்கிறது.

கடைபிடிக்க வேண்டியவை :

பழக்கமற்ற உணவை உண்பது, காலம் தவறி உண்பது, அளவு மீறியும் முறை மாறியும் உண்பது கூடாது. பசித்தவர்கள் முன்னிலையிலும் உணவு உண்ணக் கூடாது. பசித்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் முன்னிலையில் உண்பதால் அவர்களது பார்வையில் உள்ள விஷம் நான் உண்ணும் உணவையும் விசமாக்கும். அத்தகைய உணவு உள்ளே போய் குடற்புண்ணை உண்டு பண்டும்.

உணவு உண்டவுடனேயே சைக்கிளில் பயணம் செய்வதோ, வேகமாக ஓடுவதோ, கடினமான வேலை செய்வதோ, ஆண் பெண் உடலிணைப்பு கொள்வதோ, நீச்சல் அடிப்பதோ கூடாது.

திருமணமான வாலிபர்கள் உண்டவுடன் அதவாது உணவு செரிமானம் ஆகுவதற்கு முன் உடலுறவு கொள்வதாலும், உண்டவுடன் உறங்குவதும், வயற்றுப்புண்ணை( Peptic Ulcer ) உண்டாக்கும். அது குன்மம் என்ற நோயாக வழங்கப் பெறுகின்றது.

உண்ணும்போது செய்யக் கூடாதவை :

உணவு உண்ணும் பொது பேசுவது, சிரிப்பது, உணவை உருண்டையாகப் பிடிப்பது, சிந்துவது, ஒரு விரலை நீக்கிக் கொண்டு உண்பது, மயிர், நரம்பு, எலும்பு, இறந்துபட்ட உயிர்கள் உள்ள உணவை உண்பது, பருகுவதற்காக வைத்துள்ள நீரில் எச்சில் உமிழ்வது ஆகியவை கூடாதவை.

வாய் நாற்றம் :
சில அன்பர்கள் வயிறு கோளறு காரணமாக வாயில் கொஞ்சம் துர்நாற்றம் வீசும். பக்கத்தில் நெருங்குபவர்கள் அருவருப்பு கொள்வார்கள். இவர்கள் போதிய கவனம் எடுத்துகொள்ள வேண்டும். பலரோடு நெருங்கி வார்த்தையாட முடியாது. துர்நாற்றம் வீசுவதற்கு என்ன காரணம் என்றால் பல்லில் இருக்கக்கூடிய எனாமல் கெட்டுப் போகிற இடத்திலிருந்து ஒரு திரவம் வர ஆரம்பிக்கும். அந்தத் திரவம் உணவுப் பொருட்களோடு சேர்ந்து துர்நாற்றதை ஏற்படுதுகிறது.

அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும். சாப்பிட்ட உடனே வாயைக் கொப்பளித்துவிட்டு, பருக்கை முதலியன பல்லிடுக்கில் தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த இனிப்பு சாப்பிட்டாலும் அது பல்லில் நீண்ட நேரம் தேங்கி நின்றால் எனாமல் போய்விடும். இனிப்பைச் சாப்பிட்ட உடனேயே வாய்க் கொப்பளிக்க வேண்டும். காபி சாப்பிட்டுவிட்டு அப்படியே விட்டுவிடாமல், உடனடியாக பல்லிலிருந்து அந்த இனிப்பை நீக்கிவிட வேண்டும். அது அமிலம்போல அரித்து அரித்து எனாமலை எடுத்துவிடும். இரவில் படுக்கப் போகும் போது நன்றாகப் பல் தேய்த்து வாய்க் கொப்பளித்து விட்டுப் படுக்கப் போக வேண்டும்.
தண்ணீர் :

தண்ணீரைக் குனிந்து குடிப்பதோ, அண்ணாந்து கொண்டு மடமடவென்று(வெடுக்கு வெடுக்கென்று) குடிக்கக் கூடாது. தண்ணீர் உள்ளே போகும்போது இறங்குகிற இடங்களில் உள்ள காற்று சமப்பட(Adjust) வேண்டும். அதற்காக நாம் கொஞ்ச நேரம் கொடுத்தால் தான் நல்லது. அதற்காக ஒவ்வொரு விழுங்காக(Sip) சாப்பிட வேண்டும். "உணவைக் குடி, நீரை உண்" என்பது முதுமொழி.

Address

Tiruvannamalai
606601

Telephone

9487630040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lingaas Residency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share