04/07/2017
🛎ஹோட்டலில் 🏠🏡வீட்டு உணவு : உங்கள் வேலூரில் !!!
🥗எங்களிடம் வீட்டு முறைப்படி மசாலா செய்முறைகளை குடும்ப பெண்களால் முறையாக செய்யப்பட்டு பின்பு எங்களது ஹோட்டலுக்கு அனுப்பி உணவு தயார் செய்யப்படுகிறது.
🥘உணவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அஜினமோட்டோ, ஐயோடின் உப்பு, பாக்கெட் மசாலாக்கள் ஆகியவற்றை எங்கள் உணவு தயாரிப்பில் நாங்கள் உபயோக படுத்துவதில்லை.
🍶மக்கள் உடல்நலன் கருதி அனைத்து உணவும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் சமைக்கப்படுகிறது.
🍽மிகவும் சுத்தமாகவும், சுவையாகவும், சுகாதாரமாகவும் உணவு தயாரித்து விநியோகம் செய்யப்படுகிறது.
🍤🍗🍖நாங்கள் மட்டன், சிக்கன், முட்டை மற்றும் பல இறைச்சி வகைகளை வீட்டு முறைப்படி சுத்தம் செய்து சமைக்கிறோம்.
🍵☕எங்கள் உணவு நாவில் சுவையை தூண்டுவதோடு உங்கள் வயிற்றின் ஜீரணத்தையும் அதிகரிக்கின்றது.
🍱எங்கள் உணவின் சுவை உங்களை மீண்டும் மீண்டும் எங்கள் ஹோட்டலுக்கு வரவழைக்கும்.
🥗தரமான உணவு வகைகளை கொடுத்து உங்கள் உடல்நலனை பாதுகாப்பது எங்கள் கடமை.
🥕🍆🍅நல்ல தரமான, சுத்தமான, சுவையான, சுகாதாரமான உணவு வழங்குவதே எங்களின் நோக்கம்.
Contact : 0416 - 222 5799