13/01/2025
“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம்,BS SMART கல்வி மையம் மற்றும் JCI விருத்தாசலம் இணைந்து 10.01.2025 அன்று விருத்தாசலம் USACC பதிவு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கோலப்போட்டி,ஆடல் பாடல் போட்டி நடைபெற்றது.மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி #திருமதி_பானுமதி_மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கு பரிசு வழகினார்கள் மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் #திரு_R_S_மணிகண்டராஜன் - அவர்கள் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.JCI அமைப்பின் தலைவர் கிருஷ்ணராஜ்,மணிவண்ணன் - தேசிய விதிமுறைகளின் ஒருங்கிணைப்பாளர்,சுரேஷ் - துணை தலைவர் ,விஜய் -துணை தலைவர் சுமன் - துணை தலைவர் மற்றும் வினோத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் திட்ட மேலாளர் சரவணகுமார்,மேலாளர் மணிபாலன்,சூர்யா ,சீதா,லக்ஷ்மி,அனிதா,அஸ்வத்தனி பங்கேற்றனர்."