AGS Holiday Resorts

AGS Holiday Resorts We would like to introduce ourselves as a new Luxury Resort entrant in Yelagiri, a rejuvenating destination.

This new resort is the first venture under the brand AGS Holiday Resorts. The
resort will cater to the varied category of travelers who are ve The
resort will cater to the varied category of travelers who are very
specific.

01/11/2025
12/10/2025
12/10/2025

22 வயதில் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறு விவசாயியின் மகன் பிரதாப் முருகன்

11/10/2025

✨ 107ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நெஞ்சை நெகிழ்த்தும் பாட்டி! ✨

“பெற்ற பசங்களையெல்லாம் இழந்துத்தேன்… ஆனால் ஊர் மக்கள் தான் என் பிள்ளைகள்!” ❤️
இன்று பாட்டிக்கு 107 ஆவது பிறந்தநாள்! 🥳

இந்த பாட்டியின் வாழ்க்கை நமக்கு உண்மையான மனிதநேயம், அன்பு, கவலை என்பவற்றை یادாக்கும்.
நாமும் இந்த அற்புத பாட்டிக்கு வாழ்த்துக்கள் சொல்லுவோம்! 🙏

11/10/2025

இன்று 91ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் பிரபல 80s நடிகை சுஹாஷினியின் அம்மா கோமளம்🔥😳😘 Happy birthday Komalam Suhashini♥️😍 இந்த அம்மாக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாமே⁉️

11/10/2025

இது தான் உண்மையான மனிதாபிமானம்! 🙏💧

ஜாதியை காரணமாக காட்டி கீழ் ஜாதி குழந்தைகளுக்கு தண்ணீர் தர மறுத்த கிராமத்தில், தனியாக 45 நாள் போராடி, அந்த குழந்தைகளுக்காக கிணறு தோண்டி தண்ணீர் கொடுத்தவர் – 58 வயது கௌரி.

அவள் ஒருத்தி மட்டுமல்ல, மனிதத்துவத்தின் உயிரோடு நிற்கும் வடிவம்! 👏

அவரின் தைரியம், அர்ப்பணிப்பு, மற்றும் மனித நேய சேவையை நாமும் பாராட்டலாமே! ❤️

11/10/2025

திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்திய நடிகர் வின்சென்ட் அசோகன் பிறந்தநாள் இன்று.. வாழ்த்துக்கள்!!
-
-
-

09/10/2025

இது உண்மையில் உலகை நடுங்க வைக்கும் புகைப்படம் 😢

வேலியில் வைத்து இருந்த மின்சார கம்பியை தெரியாமல் தொட்ந்த குரங்கு குட்டி – தன் மகனை இழந்த துயரத்தில் கதறி அழுத அம்மா குரங்கு! 🐒💔

குடும்ப பாசமும் துயரத்தின் ஆழமும் காட்டும் இந்த காட்சி அனைவரையும் நெகிழச் செய்கிறது. 💐

08/10/2025

எனக்கு 80 வயசாகுது உழைத்துத்தான் சாப்பிடுறேன்

Address

Yelagirihills
635853

Alerts

Be the first to know and let us send you an email when AGS Holiday Resorts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AGS Holiday Resorts:

Share

Category

Our Story

The details regarding the topography of this new resort with its locations and other features are given below.

Name: AGS Holiday Resorts.

Location: Yelagiri, Vellore Dist. Tamil Nadu