24/11/2021
JASAL Beach Guest House
(December 15 முதல்)
வெளியூர்களில் இருந்து அக்கரைப்பற்று வருபவர்களுக்கு இப்போதைய சூழலில் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் தங்குவதற்காகவே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட வீடு
"JASAL Beach Guest House".
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கிழக்கு வாசல் பின் வீதியில் இது அமைந்துள்ளது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் குடும்ப சகிதம் மற்றும் குடும்ப ஒன்றுகூடல்கள் நடத்த,மருத்துத்தேவை, சத்திர சிகிச்சை போன்றவற்றுக்கு வருபவர்களுக்கும் பொருத்தமான வீடாக இவ்வீடு திகழ்கிறது.
சிறப்பான சூழலுடன் கடற்கரை பிரதேசத்தை அண்மித்ததாகவும் உள்ளது.
முழு வீடும் நாளொன்றுக்கு ( A/C) 4000/= மாத்திரமே. எத்தனைபேர் தங்கினாலும் ஒரு கட்டணம்தான். சமைத்து சாப்பிடுவதற்கு தேவையான சமையல் உபகரணங்கள், தொலைக்காட்சி பார்க்கும் வசதி, அடங்களான நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான அழகான வீடு.
குறிப்பு:
01.ஒரு மாதம், ஒரு வாரம் முன்பு , முன்பதிவு செய்வதன் மூலம் அசெளகரியங்களை தவிர்க்க முடியும்.
மேலதிக விபரங்களை
JASAL- +94757570978(WhatsApp)
🔴living Room
🔴Kitchen
🔴1 Bathroom
🔴1 King bed
🔴Wembley sofa Set
🔴6 chair
🔴 One Writing Table
🔴📺 TV
🔴1 Electric kettle
🔴Iron Table
🔴 Iron Box
🔴 Cloth Truck
🔴Dressing Table with mirror
🔴 Bedroom Cloth Truck
🔴 Rice cooker
🔴Kitchen tools & Cooking Tools
🔴CCTV Covering
இந்த தகவலை மற்றவர்களும் பார்த்து பயன் பெற பண்ணுங்கள்
🔴Check In 2.00 Pm- Check Out 11.00.am
NOTE :
🛑Alcohol Consumption is strictly prohibited in the residence
🛑First Priority for the family people
To book / Reserve Please Contact:
Name : Mr.JASAL
Tel: +94757570978