KLI Guest House & Lodge

KLI Guest House & Lodge Comfortable lodging at affordable price with ample parking We offer accommodation (Rooms) for those who comes to Colombo for their day to day work.

Reasonable Room rates start's from 800/=
Free ample Parking
24 hour service. Single, Double and family rooms available with private bath.

20/03/2026
20/03/2026
29/11/2025

We at KLI Guest House are ready to provide accommodation for people affected by the flooding in the Colombo suburban areas.
If someone needs a safe place to stay
please Call 075 993 3384

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉Thevaa Thevaa, Abdul Basith, Zifa Zifa
07/10/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

Thevaa Thevaa, Abdul Basith, Zifa Zifa

06/10/2025

I got over 1,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

I've just reached 4K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one ...
27/09/2025

I've just reached 4K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

கொழும்பில் தங்குவதற்கான அறைகள் உண்டு. தமது அத்தியாவசிய வேலைகளை முடித்துக்கொள்ள இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து கொழும்...
26/09/2025

கொழும்பில் தங்குவதற்கான அறைகள் உண்டு.

தமது அத்தியாவசிய வேலைகளை முடித்துக்கொள்ள இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து கொழும்பிற்கு வரும் பயணிகள் நியாயமான கட்டணத்தில், அமைதியான, பாதுகாப்பான சூழலில் நிம்மதியாக உறங்குவதற்கான தங்குமிட வசதிகளை KLI Guest House இல் பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் தேவைக்கு ஏற்றதுபோன்று

Single room 1200/=
Single room with attached bathroom 1800/=
Double Room 1800/=
Double room with attached bathroom 2500/=
Tripple room 2700/=
Triple room with attached bathroom 3500/=
Family room with attached bathroom 4500/= , 7000/=

என எல்லா வகையான அறைகளும் எங்களிடம் உண்டு.

AC rooms மிகக்குறைந்த கட்டணத்தில் எங்களிடம் உண்டு.

அறைகள் அனைத்தும் 23 மணித்தியால கால அவகாச அடிப்படையிலேயே வழங்கப்படும்.

உதாரணமாக…

நீங்கள் இன்றிரவு 8 மணிக்கு இருவரிற்கான அறை ஒன்றை பெற்றுக்கொண்டு அதற்கான கட்டணத்தை செலுத்தினால் அது மறுநாள் இரவு 7 மணி வரைக்கும் செல்லுபடியாகும்.

மேலும்

* வாகன தரிப்பிட வசதி
* தொழுகை அறை
* துணிகளை iron செய்யக்கூடைய வசதிகளும் இலவசமாகவே வழங்கப்படும்

* தாமரை கோபுரம் , தாமரை தடாகம், BMICH , Lady ridgeway hospital, Eye hospital, General hospital , kidney hospital, Nawaloka Hospital, Asiri Central Hospital
போன்ற இடங்களுக்கு மிகக்கிட்டிய தூரத்தில் KLI Guest House அமையப்பெற்றிருக்கின்றது.

மற்றும் VFS Global ( விசா office ), Passport office, Identity office, மற்றும் ஏனைய அரச தனியார் காரியலயங்களுக்கு செல்வதற்கும் மிகப்பொருத்தமான அமைவிடத்தில் எங்கள் விடுதி அமயப்பெற்றிருக்கின்றது.

இன்னும்…

அனைத்துவிதமான சைவ அசைவ உணவுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய பல ஹோட்டல்கள் எமை அண்டிய பிரதேசத்தில் காணப்படுகின்றன .

எனவே…

கொழும்பில் உங்கள் தங்குமிட தேவைகளுக்கான அறைகளை முற்கூட்டியே பதிவுசெய்துகொள்வதற்கும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவதற்கும் அழையுங்கள்.

0112685788
0112673322
0759933384

KLI Guest House
137, Devanampiyatissa Mawatha (Forbes Road)
Maradana
Colombo 10

location :- https://maps.app.goo.gl/TKUYL2uJQDzAznja8?g_st=com.google.maps.preview.copy

🌟✨ Looking for Comfortable Accommodation in Colombo? ✨🌟Welcome to KLI Guest House 🏨 — your perfect stay in the heart of ...
21/09/2025

🌟✨ Looking for Comfortable Accommodation in Colombo? ✨🌟

Welcome to KLI Guest House 🏨 — your perfect stay in the heart of Colombo 10!

📍 Address: 137, Devanampiyathissa Mawatha, Maradana, Colombo 10
📞 Contact: 011-2685788 | 011-2673322

✅ Spacious, clean & fully furnished rooms
✅ Affordable rates for short & long stays
✅ Easy access to Colombo’s main transport hubs
✅ Ideal for travelers, students, & professionals
✅ Safe & peaceful environment

💼 Whether you’re visiting Colombo for work, study, or leisure — KLI Guest House offers you comfort, convenience, and care.

📢 Rooms available now! Don’t miss out — call today to reserve your stay!

✨ KLI Guest House – Your Home Away from Home in Colombo! ✨

15/12/2024

கொழும்பில் தங்குவதற்கான அறைகள் உண்டு.

தமது அத்தியாவசிய வேலைகளை முடித்துக்கொள்ள இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து கொழும்பிற்கு வரும் பயணிகள் நியாயமான கட்டணத்தில், அமைதியான, பாதுகாப்பான சூழலில் நிம்மதியாக உறங்குவதற்கான தங்குமிட வசதிகளை KLI கெஸ்ட் ஹவுஸ் இல் பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் தேவைக்கு ஏற்றதுபோன்று

Single room 1200/=
Single room with attached bathroom 1800/=
Double Room 1800/=
Double room with attached bathroom 2500/=
Tripple room 2700/=
Triple room with attached bathroom 3500/=
Family room with attached bathroom 4500/=

என எல்லா வகையான அறைகளும் எங்களிடம் உண்டு.

AC room எனில் சாதாரண அறை வாடகையுடன் ஒருவரிற்கு 500 ரூபாய் மேலதிகமாக அறவிடப்படுவதோடு மின்சார பாவனை அலகு ஒன்றிற்கு 100 ரூபாவும் அறவிடப்படும் .

உதாரணமாக நீங்கள் 3 பேர் AC அறை ஒன்றில் தங்குவதென்றால்…. மூவருக்கான அறை வாடகை 3500 + மூவருக்கான AC வாடகை 1500 உடன் உங்கள் மின்சார பாவனை 5 அலகு என்று வைத்துக்கொன்டால் அதற்கான கட்டணம் 500 என எல்லாமாக 6000 ரூபாய் அறவிடப்படும்.

அறைகள் அனைத்தும் 23 மணித்தியால கால அவகாச அடிப்படையிலேயே வழங்கப்படும்.

உதாரணமாக…

நீங்கள் இன்றிரவு 8 மணிக்கு இருவரிற்கான அறை ஒன்றை பெற்றுக்கொண்டு அதற்கான கட்டணத்தை செலுத்தினால் அது மறுநாள் இரவு 7 மணி வரைக்கும் செல்லுபடியாகும்.

மேலும்

* வாகன தரிப்பிட வசதி
* துணிகளை iron செய்யக்கூடைய வசதிகளும் இலவசமாகவே வழங்கப்படும்

* தாமரை கோபுரம் , தாமரை தடாகம், BMICH , UK & Australia போன்ற நாடுகளுக்கான VFS , Lady ridgeway hospital, Eye hospital, General hospital , kidney hospital, Nawaloka Hospital, Asiri Central Hospital

போன்ற இடங்களுக்கு மிகக்கிட்டிய தூரத்தில் KLI Guest House அமையப்பெற்றிருக்கின்றது.

இன்னும்…

அனைத்துவிதமான சைவ அசைவ உணவுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய பல ஹோட்டல்கள் எமை அண்டிய பிரதேசத்தில் காணப்படுகின்றன .

எனவே…

கொழும்பில் உங்கள் தங்குமிட தேவைகளுக்கான அறைகளை முற்கூட்டியே பதிவுசெய்துகொள்வதற்கும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவதற்கும் அழையுங்கள்.

0112685788
0112673322
0759933384

KLI Guest House
137, Devanampiyatissa Mawatha (Forbes Road)
Maradana
Colombo - 10

Location :-https://goo.gl/maps/m19rDypHbHTVDiE88

Address

137, Devanampiyatissa Mawatha , (Forbers Road) , Maradana
Colombo
10

Website

Alerts

Be the first to know and let us send you an email when KLI Guest House & Lodge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category