Jaffna Heritage Bungalow

Call Directions Website Contact the business

Jaffna Heritage Bungalow Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna Heritage Bungalow, Hotel, 573, K. K. S Road, Tellippalai, Jaffna, Jaffna Town.

14/04/2026
முதலாளிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தலைமைத்துவம், வழிகாட்டுதல் மற்றும் வெற்றிக்கான உத்வேகமாகத் திகழும் உங்களுக்கு...
02/02/2026

முதலாளிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தலைமைத்துவம், வழிகாட்டுதல் மற்றும் வெற்றிக்கான உத்வேகமாகத் திகழும் உங்களுக்கு, ஆரோக்கியம், மகிழ்ச்சி, மற்றும் தொழில்முறை வளர்ச்சி நிறைந்த சிறந்த ஆண்டு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறோம். கடின உழைப்பை ஊக்குவிக்கும் உங்கள் பார்வையும் அர்ப்பணிப்பும் எங்களுக்குச் சிறந்த முன்மாதிரி.

26/01/2026

உங்கள் வீட்டு வைபவங்களுக்கான மண்டபங்களை வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்ய இப்பொழுது ராஜேஷ்வரி நிறுவனம் புதிய இணையதளத்தை அறிமுகம் செய்கிறது. www.rajeshwariygroups.com என்ற முகவரி ஊடாக இந்த இணையதளத்தை பார்வையிட முடியும்.
அதில்
1. ராஜேஷ்வரி நிறுவனத்தின் ஐந்து மண்டபங்களையும் பார்வையிட முடியும்.
2. இப்பொழுதே உங்களுக்கு தேவையான திகதியில் முன்பதிவு செய்து வைத்து கொள்ள முடியும்.
3. உணவு menu இனை பார்வையிட முடியும்.
4. ராஜேஷ்வரி நிறுவனத்தின் நிகழ்வுகள் சம்பந்த பட்ட மற்றைய சேவைகளையும் அறிந்து கொள்ள முடியும்.
5. கடந்த நாட்களில் எங்கள் மண்டபங்களில் நடந்த நிகழ்வுகளுக்கான படங்களையும் பார்வையிட முடியும்.

இன்றே இந்த இணையத்தளத்தை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை எமக்கு அறிய தாருங்கள்.
https://raajeshwariygroups.com/

கடந்த வருடத்திற்கு புன்னகையுடன் விடைகொடுத்து நாளைய புதிய நம்பிக்கைகளுடன்வரவேற்போம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
01/01/2026

கடந்த வருடத்திற்கு புன்னகையுடன் விடை
கொடுத்து நாளைய புதிய நம்பிக்கைகளுடன்
வரவேற்போம்
இனிய புத்தாண்டு நல்
வாழ்த்துக்கள்.

தெல்லிப்பளையில் உங்கள் நிகழ்வுகளுக்கு மண்டபம் உங்களது அல்லது உங்களது உறவுகளின் திருமணநிகழ்வுக்கான  மண்டபத்தை தெரிவு செய்...
13/11/2025

தெல்லிப்பளையில் உங்கள் நிகழ்வுகளுக்கு மண்டபம்
உங்களது அல்லது உங்களது உறவுகளின் திருமணநிகழ்வுக்கான மண்டபத்தை தெரிவு செய்வதில் சிரமப்படவேண்டியதில்லை.
பாரம்பரிய முறையிலும் நவீன வசதிகளுடனும் விரும்பியவாறு நிகழ்வினை ஏற்பாடு செய்யவும் சுவையான விருந்தினை விருந்தினர்களுக்கு வழங்கவும் தெல்லிப்பளையில் உங்கள் தெரிவு
👉யாழ்ப்பாணம் கெரிரேஜ் பங்களா இராஜேஸ்வரி மண்டபம்
✅100 தொடக்கம் 1500 விருந்தினர்களுக்கான வசதி
Multiple banquets with capacity of 100 to 1500 people
✅குளிரூட்டப்பட்ட மண்டபம் (A/C hall )
✅ விரும்பியவாறான நிகழ்வு அலங்காரங்கள்
Predefined / Customizable Decorations
✅சைவ - அசைவ உணவு ஏற்பாடுகள் Veg / Non-veg catering service
✅விசாலமான வாகன தரிப்பிடம் Ample parking space
இன்றே உங்கள் நிகழ்வுகளுக்கான மண்டபத்தை பதிவு செய்து இறுதி நேரத்தில் ஏற்படும் சிரமத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள்
தொடர்புகளுக்கு
📱0212 225 999 | +94 (77) 710 6861
✉️[email protected]

Address

573, K. K. S Road, Tellippalai, Jaffna
Jaffna Town
40000

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Heritage Bungalow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaffna Heritage Bungalow:

Shortcuts

Share

Category