08/04/2021
https://m.facebook.com/story.php?story_fbid=118954416932295&id=104688525025551
Promo: https://youtu.be/XOPy-k79_Xs
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இயற்கை வீட்டுத்தோட்டத் தொழிலை (Organic Home Gardening) அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில் முதன் முறையாக 13 சமூகசேவை நிறுவனங்களை இணைத்து Bridge அமைப்பினால் நடாத்தப்படும் மாபெரும் இசைவிழாவை 1ம் திகதி மே மாதம் YuppTV, IBC Music இல் உலகளாவிய ரீதியில் காணத் தவறாதீர்கள்.
இசைவிழா நேர அட்டவணை:
YuppTV ஒளிபரப்பு:
1 மே மாதம் 2021, மாலை;
அவுஸ்திரேலிய நேரம் 7 pm
ஐக்கிய இராச்சிய நேரம் 7 pm
ஐரோப்பிய நாடுகள் நேரம் 8 pm
கனடா நேரம் மாலை 7 pm
IBC MUSIC ஒளிபரப்பு;
1 மே மாதம் 2021:
கனடா நேரம் மாலை 1 pm
ஐக்கிய இராச்சியம் மாலை 7 pm
ஐரோப்பிய நாடுகள் நேரம் மாலை 8 pm
இலங்கை நேரம் மாலை 11.30 pm
2 மே மாதம் 2021:
அவுஸ்திரேலியா நேரம் காலை 5 am
பங்கு பெறும் 13 சமூகசேவை நிறுவனங்கள்:
Lotus Caring Hands
Ratnam Foundation
Virutcham Trust
New Life Foundation
Killi People
Paranthan OSIA
Forum To Assist Children’s Education
Save The Life International
V4U UK Ltd
NEMBU
Mannar Welfare Association UK
Our Society United Kingdom
Path To The Future
*எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கான இச்செயற்திட்டத்திற்கு உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றோம் 🙏. *