05/09/2026
🏨 வேலைவாய்ப்பு – Room Boy / அறை பராமரிப்பாளர் தேவை
📍 இடம்: A9 வீதி, நாவற்குழி
🛏️ விருந்தினர் விடுதிக்கு Room Boy / அறை பராமரிப்பாளர் தேவை.
✅ தங்கியிருந்து வேலை செய்யக்கூடியவர் ஆக இருக்க வேண்டும்.
💰 மாத சம்பளம்: ரூ. 45,000/-
🍛 உணவுக்கான மாத கொடுப்பனவு: ரூ. 20,000/-
📞 தொடர்புக்கு: 077 991 2628
ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.