02/02/2026
வாடிக்கையாளர் கவனத்திற்கு…
Lunch Sheet பாவனை தடை செய்யப்பட்டுள்ள காரணத்தினால் வீடுகளுக்கு உணவுப்பொதிகளை எடுத்து செல்ல விரும்பும் வாடிக்கையாளர்கள், உங்கள் சிரமத்தினை தவிர்க்கவும் மற்றும் செலவுகளை குறைக்கவும், இயலுமானவரை உங்கள் வீட்டிலிருந்து பாத்திரங்களை எடுத்து வருமாறு தயவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.