21/07/2026
🙏 நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவம் 2026 🙏
அருள்மிகு நல்லூர் கந்தசுவாமி பெருமானின் மகோற்சவ விழாவின் முக்கிய தினங்களின் அட்டவணை இங்கே!
உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து, இந்த ஆன்மீக விழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெறுங்கள்.
"வேல் முருகன் அருள் எப்போதும் நம் வாழ்வை வளமாக்கட்டும்!" 🙏🔱
#நல்லூர் #நல்லூர்கந்தசுவாமி #நல்லூர்மகோற்சவம்2026 #முருகன் #தமிழர்_பாரம்பரியம் #திருவிழா #யாழ்ப்பாணம் #இலங்கை