10/10/2024
*மின்சார சக்கர நாற்காலி திட்டம்*
_உடுனுவர டிவலப்மன்ட் ட்ரஸ்ட்_
மின்சாரச்சக்கர நாற்காலி தேவைப்படும் மாற்றுத்திறனாளி அல்லது நிரந்தரமாக ஊணமுற்ற மாணவரா? நீங்கள் பள்ளி அல்லது பல்கலைக்கழகத்திற்குச் சென்லுபவராக இருந்தால், உங்களிடம் தேவையான ஆவணங்கள் மற்றும் மருத்துவரின் சிபாரிசுக் கடிதம் என்பவை இருந்தால், உங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
தகுதியான மாவட்டங்கள்:
- கொழும்பு
- கம்பஹா
- அனுராதபுரம்
- திருகோணமலை
- அம்பாறை
- மட்டக்களப்பு
விண்ணப்பம் மற்றும் மேலதிக விவரங்களுக்கு, +94778164266 க்கு WhatsApp பண்ணவும்.
_ஒன்றிணைவோம், தடைகளை உடைத்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்!_
*විදුලි රෝද පුටු ව්යාපෘතිය*
_උඩුනුවර සංවර්ධන භාරය_
ආබාධිත හෝ සදාකාලිකව ඇවිදීමට අපොහොසත් වූ සිසුන්ට විදුලි රෝද පුටුවක් ලබාගැනීම සඳහා ඉල්ලුම් කළ හැකිය. ඔබට අවශ්ය ලියකියවිලි සහ වෛද්යවරයෙකුගේ නිර්දේශිත ලිපියක් තිබිය යුතුය.
සුදුසුකම් ලබා ඇති දිස්ත්රික්ක:
- කොළඹ
- ගම්පහ
- අනුරාධපුර
- ත්රිකුණාමලය
- අම්පාර
- මඩකලපුව
අයදුම්පත්රය සහ වැඩි විස්තර සඳහා +94778164266 වෙත WhatsApp පණිවිඩයක් එවන්න.
බාධක බිඳ දමා එකතුවී දීප්තිමත් අනාගතයක් ගොඩනඟමු!
*Electric Wheelchair Project*
_Udunuwara DevelopmentTrust_
Are you a differently-abled or permanently injured student in need of an electric wheelchair? If you attend school or university and can provide the necessary documents and a doctor’s recommendation letter, you may qualify to apply.
Eligible districts:
- Colombo
- Gampaha
- Anuradhapura
- Trincomalee
- Ampara
- Batticaloa
For the application and more details, send a WhatsApp message to +94778164266
_Together, let's break barriers and build a brighter future!_
*Email : [email protected]