𝘼𝙡𝙖𝙝𝙖𝙖𝙥𝙪𝙧𝙞 𝘽𝙚𝙖𝙘𝙝 𝙍𝙚𝙨𝙤𝙧𝙩 - 𝘼𝙙𝙙𝙖𝙥𝙖𝙡𝙡𝙖𝙢, 𝙉𝙞𝙣𝙩𝙖𝙫𝙪𝙧

  • Home
  • Sri Lanka
  • Nintavur
  • 𝘼𝙡𝙖𝙝𝙖𝙖𝙥𝙪𝙧𝙞 𝘽𝙚𝙖𝙘𝙝 𝙍𝙚𝙨𝙤𝙧𝙩 - 𝘼𝙙𝙙𝙖𝙥𝙖𝙡𝙡𝙖𝙢, 𝙉𝙞𝙣𝙩𝙖𝙫𝙪𝙧

𝘼𝙡𝙖𝙝𝙖𝙖𝙥𝙪𝙧𝙞 𝘽𝙚𝙖𝙘𝙝 𝙍𝙚𝙨𝙤𝙧𝙩 - 𝘼𝙙𝙙𝙖𝙥𝙖𝙡𝙡𝙖𝙢, 𝙉𝙞𝙣𝙩𝙖𝙫𝙪𝙧 𝘼𝙡𝙖𝙝𝙖𝙖𝙥𝙪𝙧𝙞 𝘽𝙚𝙖𝙘𝙝 𝙍𝙚𝙨𝙤𝙧𝙩 - 𝕳𝖔𝖑𝖎𝖉𝖆𝖞 𝕭𝖚𝖓𝖌𝖆𝖑𝖔𝖜

புனித ரமழானை முன்னிட்டு “𝙰𝚕𝚊𝚑𝚊𝚊𝚙𝚞𝚛𝚒 𝙱𝚎𝚊𝚌𝚑 𝚁𝚎𝚜𝚘𝚛𝚝” இன் புதிய 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 அறிமுகம்…“Ifthar at Alahaapuri”உங்கள் அலுவலகங்கள், அ...
16/02/2026

புனித ரமழானை முன்னிட்டு “𝙰𝚕𝚊𝚑𝚊𝚊𝚙𝚞𝚛𝚒 𝙱𝚎𝚊𝚌𝚑 𝚁𝚎𝚜𝚘𝚛𝚝” இன் புதிய 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 அறிமுகம்…

“Ifthar at Alahaapuri”

உங்கள் அலுவலகங்கள், அமைப்புக்கள், கழகங்கள், நிறுவனங்கள், குடும்ப சகிதமென அனைத்து வகையான இப்தார் ஒன்று கூடல் ஏற்பாடுகளையும் இயற்கையோடு ஒருமித்த அழகிய சூழலைக் கொண்ட நமது அழகாபுரியில் செய்திட…

[இப்பொழுதே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்]

முன்பதிவுகளுக்கு அழையுங்கள்
0767081249

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, Alahaapuri Beach Resort பெருமையுடன் தனது புதிய சிறப்பு Package ஐ அறிமுகப்படுத்துகிறது.“...
07/02/2026

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, Alahaapuri Beach Resort பெருமையுடன் தனது புதிய சிறப்பு Package ஐ அறிமுகப்படுத்துகிறது.

“அழகாபுரியில் ஓர் இஃப்தார்”

அனைத்து வகையான இஃப்தார் நிகழ்வுகளுக்கான இடவசதியினை நாங்கள் வழங்குகிறோம்:
• அலுவலகங்கள்
• விளையாட்டு கழகங்கள்
• நண்பர் குழுக்கள் (Batch Mates)
• அமைப்புகள் & சங்கங்கள்
• கல்வி நிறுவனங்கள்
• குடும்பங்கள் & குழுக்கள்

🌴 இயற்கை அழகுடன் கூடிய கடற்கரை சூழலில்,
🌅 அமைதியான, அழகிய மற்றும் ஆன்மீக சூழலில்
Alahaapuri Beach Resort இல் இஃப்தாரை ஏற்பாடு செய்து இயற்கையை அனுபவியுங்கள்.

📌 உங்கள் இஃப்தார் நிகழ்வுகளை இன்றே முன்பதிவு செய்யுங்கள்!

📞 முன்பதிவுகளுக்கு அழையுங்கள் : 076 708 1249

இந்த பணிப்பொழிவு நம்ம அழகாபுரியயும் விட்டு வைக்கலயே!Enjoy Your Holidays with AlahaapuriCall Now : 076 708 1249
23/01/2026

இந்த பணிப்பொழிவு நம்ம அழகாபுரியயும் விட்டு வைக்கலயே!

Enjoy Your Holidays with Alahaapuri
Call Now : 076 708 1249

Alahaapuri Beach Resort – Addapallam, Nintavur~ A place that soothes the mind…~ An ideal open space for get-togethers, m...
23/01/2026

Alahaapuri Beach Resort – Addapallam, Nintavur

~ A place that soothes the mind…
~ An ideal open space for get-togethers, meetings, and group events…
~ A location blessed with a constant natural sea breeze…
~ A place with a very calm and peaceful atmosphere…
~ A perfect spot to spend your holidays happily…
~ A safe place for children to play freely on the beach sand…
~ A place that offers all facilities at an affordable cost…

Come and visit at least once.

📞 Call now to make your reservation:
076 708 1249

புதுப்புது மாற்றங்களுடன் உங்கள் அனுபவங்களை புதுப்பித்துக் கொள்ள மீண்டும் ஒரு முறை Alahaapuri Beach Resort க்கு விஜயம் செ...
20/01/2026

புதுப்புது மாற்றங்களுடன் உங்கள் அனுபவங்களை புதுப்பித்துக் கொள்ள மீண்டும் ஒரு முறை Alahaapuri Beach Resort க்கு விஜயம் செய்து பாருங்கள்.

எமது வளாகத்திற்கு ஏற்கனவே வருகை தந்த வாடிக்கையாளர்களின் மீள்வருகையில் மனங்களை தளர விடாது புதிய மாற்றங்களை அடிக்கடி செய்து ஒவ்வொரு தடவையும் வருகை தரும் போதும் புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்ளக் கூடியவாரான மாற்றங்களை செய்து வருகின்றோம்.

வீடுகளுக்குள் அடைந்து கிடக்கும் உங்கள் குழந்தைகளின் மனதை சந்தோசப்படுத்தி, அழகிய சூழலில் பாதுகாப்பாக கடற்கரை காற்றில் விளையாட செய்து மகிழ்வித்திட இன்றே அழைத்து வாருங்கள்...

உங்கள் மகிழ்வான தருனங்களை கொண்டாடி மகிழ்ந்திட 𝘼𝙡𝙖𝙝𝙖𝙖𝙥𝙪𝙧𝙞 𝘽𝙚𝙖𝙘𝙝 𝙍𝙚𝙨𝙤𝙧𝙩 - 𝘼𝙙𝙙𝙖𝙥𝙖𝙡𝙡𝙖𝙢, 𝙉𝙞𝙣𝙩𝙖𝙫𝙪𝙧

💯The Alahaapuri Beach Resort, offers an excellent venue for intimate celebrations

கட்டண விபரங்களை தெரிந்து கொள்ள https://wa.me/message/UTGUI3GCMO6ZE1 எனும் வட்சப்பை தொடர்பு கொள்ளுங்கள்.

இப்பொழுதே முன்பதிவு செய்திட அழையுங்கள்
0767081249

ALAHAAPURI BEACH RESORTAddapallam, NintavurCelebrate Your Special Moments Surrounded by NatureWe offer exciting Day Out ...
17/01/2026

ALAHAAPURI BEACH RESORT
Addapallam, Nintavur

Celebrate Your Special Moments Surrounded by Nature

We offer exciting Day Out & Get-Together Packages, perfect for families, friends, and corporate groups.

🕘 Our Packages
• Emerald Package: 08:30 AM – 04:30 PM
• Super Emerald Package: 08:30 AM – 10:00 PM
• Ruby Package: 05:00 PM – 11:59 PM
• Super Ruby Package: 05:00 PM – 07:00 AM
• Sapphire Package: 08:30 AM – 08:00 AM

🍽 Kitchen Facilities Available
• Very clean and neatly maintained kitchen
• Cooking services can be arranged

🌿 Why Choose Alahaapuri Beach Resort?

✔ Scenic natural surroundings
✔ Calm, spacious & private atmosphere
✔ We provide calm and peaceful service
✔ A perfect blend of elegance and comfort

✨ Visit us today and create unforgettable memories in a serene and beautiful setting.

📞 Contact Us
📱 Call: 076 708 1249
💬 WhatsApp: 076 708 1249

Where nature meets celebration 🌿✨Relax, celebrate, and connect in a peaceful natural setting at Alahaapuri Beach Resort....
16/01/2026

Where nature meets celebration 🌿✨

Relax, celebrate, and connect in a peaceful natural setting at Alahaapuri Beach Resort.

📍 Addapallam, Nintavur.

💬 WhatsApp for bookings
📞 076 708 1249

Visit us today and create unforgettable memories in a serene and beautiful environment.

உங்கள் மகிழ்வான தருனங்களை இந்த இயற்கை அழகுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்திட இன்றே விஜயம் செய்து பாருங்கள்.🛖 Room Facilitie...
06/01/2026

உங்கள் மகிழ்வான தருனங்களை இந்த இயற்கை அழகுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்திட இன்றே விஜயம் செய்து பாருங்கள்.

🛖 Room Facilities
💍 Destination Wedding
🥗 Wedding Reception (Waleemah)
🎉 Intimate Birthday
🎊 Anniversary Celebration
👨‍💻 Team Building Workshops
👩‍👩‍👧‍👦 Corporate Functions
🍛 Lunch and Dinner Party
📝 Social Gatherings
📲 Product Launches
🅾️ Other events that will delight and inspire each guest

Whatsapp : https://wa.me/message/UTGUI3GCMO6ZE1

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்
0767081249

Photo shoot Location Available Conduct - 0767081249
10/10/2025

Photo shoot Location Available
Conduct - 0767081249

Address

No: 310, Wavvaloadai Bay Road, Nintavur/10
Nintavur
32340

Telephone

+94767081249

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝘼𝙡𝙖𝙝𝙖𝙖𝙥𝙪𝙧𝙞 𝘽𝙚𝙖𝙘𝙝 𝙍𝙚𝙨𝙤𝙧𝙩 - 𝘼𝙙𝙙𝙖𝙥𝙖𝙡𝙡𝙖𝙢, 𝙉𝙞𝙣𝙩𝙖𝙫𝙪𝙧 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝘼𝙡𝙖𝙝𝙖𝙖𝙥𝙪𝙧𝙞 𝘽𝙚𝙖𝙘𝙝 𝙍𝙚𝙨𝙤𝙧𝙩 - 𝘼𝙙𝙙𝙖𝙥𝙖𝙡𝙡𝙖𝙢, 𝙉𝙞𝙣𝙩𝙖𝙫𝙪𝙧:

Share

Category