29/01/2026
Rooms or Full Villa for Rent in Oddamavadi
With Affordable Prices:
“A place that feels like home”
விடுமுறையை சந்தோசமாக கிழக்கிலங்கையில் கழிக்க வருபவர்களுக்கு, மிகவும் நேர்த்தியான, ஹோட்டல் முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட Villa, Oddamavadi யில் நாளாந்த அடிப்படையில் அனைத்து வசதிகளுடன் வாடகைக்கு உண்டு.
________________________________________
Ground Floor:
• AC | 1 Double Bed | Common Bathroom
First Floor:
• AC | 1 Triple Bed | 1 Single Bed | Common Bathroom
• AC | 2 Double Beds | Attached Bathroom
• AC | 2 Double Beds | Common Bathroom
Second Floor:
• AC | 2 Double Beds | 1 Single Bed | Attached Bathroom
• AC | 2 Double Beds | Common Bathroom
Additional Facilities:
• 2 Large Halls | 1 Small Hall
• 1 Large Kitchen with cooking facilities: Gas, Cooking Materials, Stove, Cooking Pots.
• BBQ Materials
• Car & Bus Parking
Booking Options:
• Full villa, partial villa, or individual rooms available for booking as per your convenience.
________________________________________
அருகில்..
# Jumma Masjid in walking distance.
# Majma கோவிட் மையவாடி
# PASIKKUDA கடற்கரை
# யானைக் கல் மலை
# வாழைச்சேனை கடதாசி ஆலை
# நாசிவந்தீவு கடற்கரை
# Eastern University
# ICST பல்கலைக்கழகம்
# 40 KM இல் காத்தான்குடி AL AQSA பள்ளிவாயல்
# காத்தான்குடி நூதனசாலை
# காத்தான்குடி கடற்கரை
இன்னும் இன்னும் ஏராளமான இடங்களை பார்வையிட்டு சந்தோசமாக விடுமுறையை கழிக்கலாம்.
Hotle and B&B
🕹ஓட்டமாவடியில்:
Meera Bayside Villas – உங்கள் ஓய்வுக்கான உன்னத இடம்!
தொடர்புகளுக்கு: 0774310067 | 0771979980